தேசிய நல வாழ்வு குழுமத்தில் வேலை வாய்ப்பு

Admin
By -
0

தேசிய நல வாழ்வு குழுமத்தில் வேலை வாய்ப்பு!!!

Tiruvannamalai DHS Recruitment 2023: திருவண்ணாமலை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள Lab Technician, and Security ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த பதவிகளுக்கென மொத்தம் 03 காலி பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் தேசிய நலவாழ்வு குழுமம், திருவண்ணாமலை மாவட்டம்
பதவியின் பெயர் Lab Technician, Security
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

Tiruvannamalai DHS Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

  1. Lab Technician - 01 காலியிடம்
  2. Security - 02 பணியிடங்கள்

Tiruvannamalai DHS Recruitment 2023 கல்வித்தகுதி:

Lab Technician: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் டி.எம்.எல்.டி (DMLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Security: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Tiruvannamalai DHS Recruitment 2023 வயது வரம்பு:

20.11.2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டண விவரங்கள்:

இந்தப் பதவிகளுக்கான எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிகாரபூர்வ  இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Tiruvannamalai dhs recruitment
தேசிய நல வாழ்வு குழுமத்தில் வேலை வாய்ப்பு

Post a Comment

0Comments

Post a Comment (0)