மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு!!!


Madurai dhs recruitment 2023
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு!!!

தேசிய நல வாழ்வு குழுமத்தில் வேலை வாய்ப்பு!!!

Madurai DHS Recruitment 2023: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கென மொத்தம் 34 காலி பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மதுரை மாவட்டம்
பதவியின் பெயர் Urban Health Manager, Pharmacist, Lab Technician, and Multipurpose Helper
காலியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

Madurai DHS Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

பதவியின் பெயர் காலியிடங்கள்
நகர்ப்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர் 03
Pharmacist 09
Lab Technician 14
Multipurpose Helper 08

Madurai DHS Recruitment 2023 கல்வித்தகுதி:

UHM / SHN: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.Sc. / B.Sc. Nursing (with minimum 3 years experience in Public Health compulsory) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pharmacist: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Master of Pharmacy (must have registered under Tamilnadu Pharmacy Council and must keep the registration alive by renewwing it regularly) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lab Technician: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Must possess certificate in Medical Lab Technology Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Multipurpose Helper: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Madurai DHS Recruitment 2023 வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டண விவரங்கள்:

இந்தப் பதவிகளுக்கான எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மதுரை மாவட்டத்தின் அதிகாரபூர்வ  இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF