IREL India Recruitment 2023 |
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தவறாதீர்கள்!!!
IREL India Limited Recruitment 2023: இந்தியன் ரேர் ஏர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனமானது Trade Apprentices, Technician Apprentices & Graduate Apprentices ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த பதவிகளுக்கென மொத்தம் 29 காலி பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம் | இந்தியன் ரேர் ஏர்த்ஸ் லிமிடெட் (IREL) |
பதவியின் பெயர் | Apprentices |
காலியிடங்கள் | 29 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IREL Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:
- Graduate Apprentice (Electrical) - 01 காலியிடம்
- Technician Apprentice (Electrical) - 01 காலியிடம்
- Technician Apprentice (Civil) - 01 காலியிடம்
- Trade Apprentice (Fitter) - 07 பணியிடங்கள்
- Trade Apprentice (Electrician) - 03 பணியிடங்கள்
- Trade Apprentice (Electronic / Instrument Mechanic) - 02
- Trade Apprentice (Refrigeration & Air Conditioning Mechanic) - 01 காலியிடம்
- Trade Apprentice (Turner) - 01 காலியிடம்
- Trade Apprentice (Plumber) - 02 பணியிடங்கள்
- Trade Apprentice (Carpenter) - 02 பணியிடங்கள்
- Trade Apprentice (Welder) - 04 பணியிடங்கள்
- Trade Apprentice (Lab Assistant) - 01 காலியிடம்
- Trade Apprentice (PASAA) - 04 பணியிடங்கள்
IREL Recruitment 2023 கல்வித்தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E. / ITI Trade / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IREL Recruitment 2023 வயது வரம்பு:
20.11.2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC/NCL பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பு தளர்வு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
IREL தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்த நபர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
IREL விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் IREL-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Download Notification PDF
0 Comments