இந்திய இரயில்வே துரையின் RVNL நிறுவனத்தில் 50 கலிப்பாணியிடங்கள் அறிவிப்பு | B.E. முடித்தவர்களுக்கு ரூ.1,60,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு.

Admin
By -
0
RVNL Recruitment 2023
இந்திய இரயில்வே துரையின் RVNL நிறுவனத்தில் 50 கலிப்பாணியிடங்கள் அறிவிப்பு | B.E. முடித்தவர்களுக்கு ரூ.1,60,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு.

இந்திய இரயில்வே துரையின் RVNL நிறுவனத்தில் 50 கலிப்பாணியிடங்கள் அறிவிப்பு | B.E. முடித்தவர்களுக்கு ரூ.1,60,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு.

RVNL Recruitment 2023: இந்திய இரயில்வே துரையின் கீழ் இயங்கும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் (RVNL) காலியாக உள்ள Manager, Deputy Manager, Assistant Manager ஆகிய கலிப்பாணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கென மொத்தம் 50 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)
பதவியின் பெயர் Manager, Deputy Manager, Assistant Manager
காலியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2023
விண்ணப்பிக்கும் முறை e-mail

RVNL Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

  • Manager - 09 காலியிடங்கள்
  • Deputy Manager - 16 காலியிடங்கள்
  • Assistant Manager - 25 காலியிடங்கள்

RVNL Recruitment 2023 கல்வித்தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Under Graduate Degree (B.E. / B.Tech), Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RVNL Recruitment 2023 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 01.10.2023 அன்றைய தேதியின் படி மேனேஜர் பதவிக்கு வயது அதிகபட்சமாக 40-ற்குள்ளும், இதர பணிகளுக்கு வயது அதிகபட்சமாக 35-ற்குள்ளும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

RVNL சம்பள விபரங்கள்:

  • Manager பணிக்கு Rs.50,000/- முதல் Rs.1,60,000/- வரை
  • Deputy Manager பணிக்கு Rs.40,000/- முதல் Rs.1,40,000/- வரை
  • Assistant Manager பணிக்கு Rs.30,000/- முதல் Rs.1,20,000/- வரை

RVNL தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்த நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

RVNL விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் RVNL-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்படிவத்தின் படி பூர்த்தி செய்து அதிகாரபூர்வ e-mail-க்கு 05.12.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

Download Notification PDF

Post a Comment

0Comments

Post a Comment (0)