கூட்டுறவு சங்கங்களில் அரசு வேலைவாய்ப்பு

Admin
By -
0


கூட்டுறவு சங்கங்களில் அரசு வேலைவாய்ப்பு

CMFRI Mandapam Recruitment 2023: கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள செயலாளர், மேற்பார்வையாளர், உதவியாளர்,  மற்றும், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கென மொத்தம் 110  காலி பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நிறுவனம் தமிழ்நாடு கூட்டுறவு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்
பதவியின் பெயர் செயலாளர், மேற்பார்வையாளர், உதவியாளர்,  மற்றும், இளநிலை உதவியாளர்
காலியிடங்கள் 110
கடைசி தேதி 01.12.2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

காலிப்பணியிடங்கள்:

பதவியின் பெயர் காலியிடங்கள்
செயலாளர் 04
மேற்பார்வையாளர் 02
உதவியாளர் 97
இளநிலை உதவியாளர் 07

கல்வித்தகுதி:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அங்கேரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் பரப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இந்த வகுப்புகளை சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டண விவரங்கள்:

ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், அனைத்து பிரிவை சார்ந்த ஆதரவற்ற விதவை/மாற்றுத்திறனாலி ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் ₹.250/-. மற்றா பிரிவை சார்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணமாக் ₹.500/- ஆன்லைனில் கட்ட வேண்டும்,

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை என்கிற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 01.12.2003 அன்று மாலை 5.45 மணி வரை.

Download Notification PDF

Post a Comment

0Comments

Post a Comment (0)