மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

 மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு:- தஞ்சாவூர் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படுகின்றன.

அமைப்பு:-

மாவட்ட நல வாழ்வு சங்கம், தஞ்சாவூர்.

பதவிகளின் பெயர்கள்:-

1. Physiotherapist

பதவிகளின் காலியிடங்கள்:-

1.  Physiotherapist - 02

சம்பள விபரங்கள்:-

1.  Executive Director  -  Rs.13,000/-

கல்வித் தகுதி விவரங்கள்:-

1.  Physiotherapist:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Degree in Physiotherapist தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 18 முதல் அதிகபட்ச வயது 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்:-

மாவட்ட நல வாழ்வு சங்கம், தஞ்சாவூர்.

விண்ணப்ப கட்டணம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-

27.11.2023

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப் பூர்வ இணையதளமான https://thanjavur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, தஞ்சாவூர் - 613 001.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-


தமிழக அரசு வேலைகள் - Click Here