-->

TN TRB Recruitment 2023

Admin
By -
0

TN TRB Recruitment 2023: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது சுமார் 2222 ஆசிரியர் (Graduate Teachers / Block Resources Teacher Educators (BRTE)) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படுகின்றன.

அமைப்பு:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

பதவிகளின் பெயர்கள்:-

1. Graduate Teachers / Block Resources Teacher Educators (BRTE)

பதவிகளின் காலியிடங்கள்:-

1.  Directorate of School Education - 2171

2. Directorate of MBC/DNC Welfare - 23

3. Directorate of Adi - Dravidar Welfare - 16

4. Director for Welfare of the Differently Abled - 12

சம்பள விபரங்கள்:-

1.  Teacher  -  Rs.36,400 - 1,15,700/-

கல்வித் தகுதி விவரங்கள்:-

1.  Teacher:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree with 50% marks and B.Ed. / Diploma in Elementary Education / Bachelor degree in Elementary Education (B.EI.Ed) / B.A. / B.Sc.Ed or B.A.Ed. / B.Sc.Ed., and Pass in Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper - II with relevant optional subject for direct recruitment தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 18 முதல் அதிகபட்ச வயது 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் SC / ST / MBC (M) / BC / MBC / DNC and DW வயது வரம்பானது 18 முதல் அதிகபட்ச வயது 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்:-

தமிழகம் முழுவதும்

விண்ணப்ப கட்டணம்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர்கள் தேர்வு கட்டணமாக ரூபாய்.600/- செலுத்த வேண்டும்.
SC / ST / SCA / Differently abled பிரிவினர்கள் தேர்வு கட்டணமாக ரூபாய்.300/- செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-

31.11.2023

விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.trb.tn.gov.in/v என்கிற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-


தமிழக அரசு வேலைகள் - Click Here














Post a Comment

0Comments

Post a Comment (0)