சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு

Admin
By -
0

சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு:-ராணிப்பேட்டை மாவட்ட சமூக நல துறையில் காலையாக உள்ள பாலசகர் மற்றும் வழக்குப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமைப்பு:-

சமூக நலத் துறை, இராணிப்பேட்டை

பதவிகளின் பெயர்கள்:-

1. மூத்த ஆலோசகர் 

2. வழக்கு பணியாளர்

பதவிகளின் காலியிடங்கள்:-

1. மூத்த ஆலோசகர் - 01

2. வழக்கு பணியாளர் - 01

சம்பள விபரங்கள்:-

1. மூத்த ஆலோசகர்  -  Rs.20,000/-

2. வழக்கு பணியாளர் - Rs.15.000/-

கல்வித் தகுதி விவரங்கள்:-

1. மூத்த ஆலோசகர்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Masters of Social Work / Development Management / Psychology / Counselling தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

2.  வழக்கு பணியாளர்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Masters of Social Work / Development Management / Psychology / Counselling தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 01.07.2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்:-

இராணிப்பேட்டை மாவட்டம்

விண்ணப்ப கட்டணம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-

18.08.2023

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்டத்தின் அதிகாரப் போர்வை இணையதளமான https://sivaganga.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவே பானை மற்றும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களை சுயப்பமிட்டு இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
மாவட்ட சமூகநல அலுவலகம், 4வது தளம், "சி" பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராணிப்பேட்டை..

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-


தமிழக அரசு வேலைகள் - Click Here


Post a Comment

0Comments

Post a Comment (0)