தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு:- தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tncdw.tnmhr.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.12.2022.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 78
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://tncdw.tnmhr.com

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

TNCDW பணிக்கான காலியிட விபரங்கள்:-

State Mission Management Unit:-

1. Financial Advisor cum Company Secretary - 01 காலியிடம்.

NRETP:-

2. State Program Manager / Senior Technical Expert - Value Chain and Forward Linkage - 01 காலியிடம்.

3. State Program Manager / Senior Technical Expert - Digital Finance - 01 காலியிடம்./h4>

4. project manager / technical expert - capacity building of community institutions - 01 காலியிடம்.

5. project manager / technical expert - model CLF strengthening - 01 காலியிடம்.

6. project manager / technical expert - insurance / pension - 01 காலியிடம்.

7. project manager / technical expert - forward linkage - 01 காலியிடம்.

TNSRLM:-

8. project manager - (livelihood) - 01 காலியிடம்.

9. project executive / (partnership and convergence) - 01 காலியிடம்.

10. assistant project Officer (Ram team) - 02 காலியிடங்கள்.

11. consultant financial inclusion) - 01 காலியிடம்.

12. consultant (livelihood) - 01 காலியிடம்.

13. consultant (MIS) - 01 காலியிடம்.

14. Young professional (marketting) - 01 காலியிடம்.

15. young professional (website and online reporting) - 01 காலியிடம்.

16. young professional (social mobilization and institution building) - 01 காலியிடம்.

17. young professional (Monitoring & evaluation) - 01 காலியிடம்.

DDUGKY:-

18. assistant project officer (DDUGKY) - 02 காலியிடங்கள்.

TNSSMS:-

19. Manager - 01 காலியிடம்

20. executive - 02 காலியிடங்கள்.

District Mission Management Unit:-

1. assistant project officer, TNSRLM - 26 காலியிடங்கள்.

2. assistant project officer, NRETP - 01 காலியிடம்.

3. assistant project officer, DDUGKY - 05 காலியிடங்கள்.

4. assistant project officer, NULM - 07 காலியிடங்கள்.

5. manager, district supply marketing society - 16 காலியிடங்கள்.

TNCDW பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Post Graduate Degree, CA, ICWA, MBA (Finance), MCA போன்ற துறைகளில் சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு ஏற்ப பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.

TNCDW பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சமாக 60 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.

TNCDW பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 20,000/- முதல் அதிகபட்சமாக 80,000/- வரைக்கும் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதவிக்கு ஏற்ப மாதம் ஊதியத்திற்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.

TNCDW பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNCDW பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tncdw.tnmhr.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNCDW பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Apply Now

கடைசி தேதி: 22.12.2022

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter