Anna University Recruitment 2022. Apply for the post of IP Analyst.

Anna University Recruitment 2022. Apply for the post of IP Analyst.


Anna University Recruitment 2022:- அண்ணா பல்கலைக்கழகத்தின் Centre for Intellectual Property Rights (CIPR) துறையில் காலியாக உள்ள Intellectual Property (IP) Analyst பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அறிவிப்பினை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 16.12.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Anna University, Chennai
வகை University Jobs
பணியின் பெயர் IP Analyst
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Salem Steel Plant Recruitment (SAIL) 2022. Apply Now.

IP Analyst பணிக்கான காலியிடங்கள்:

IP Analyst - 01 காலியிடம்

IP Analyst பணிக்கான கல்வித்தகுதி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Bachelors Degree in Engineering/Technology or Masters Degree in Science துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IP Analyst பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ. 35,000/- தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IP Analyst பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவிக்கு தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IP Analyst பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து அத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை சுயஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

IP Analyst பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Director,
Centre for Intellectual Property Rights (CIPR),
CPDE Building,
Anna University,
Chennai-600 025.

Download Notification & Application Format

கடைசி தேதி: 15.12.2022

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube