Ad Code

Salem Steel Plant Recruitment (SAIL) 2022

Salem Steel Plant-ல் வேலை வாய்ப்பு. கல்வித்தகுதி, சம்பளம், அனுபவம் மற்றிம் பிற தகவல்களுடன்!!!

Salem Steel Plant Recruitment 2022
Salem Steel Plant Recruitment 2022

Salem Steel Plant-ல் வேலை வாய்ப்பு (SAIL):- Salem Steel Plant-ல் காலியாக உள்ள Operator cum Technician (Boiler Operation) பணியிடத்தினை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த வேலை வாய்ப்புக்கான அறிவிப்பாணையை Salem Steel Plant-ன் அதிகார பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு www.sail.co.in என்கிற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:17.12.2022.

Join our Whatsapp Group Click Here
Join our Telegram Group Click Here
Follow us on Instagram Click Here
Follow us on Google News Click Here
Join our Facebook Group Click Here
Subscribe our Youtube Channel Click Here

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Steel Authority of India
(SAIL)
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Operator cum Technician
(Boiler Operation)
காலியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online

தமிழ்நாடு வனத் துறையில் வேலைவாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!!

SAIL பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 06 என அறிவிக்கப்பட்டுள்ளது.

SAIL பணிக்கான கல்வித்தகுதி:

Matriculation with 03 years (full-time) Diploma in Mechanical or Electrical or Chemical or Power Plant or Production or Instrumentation Engineering discipline from a Govt. recognized Institute.

SAIL பணிக்கான வயது வரம்பு:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SAIL பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத அடிப்படை ஊதியமாக ரூ. 26,600/-(ரூ.26600-3%-38920/-) வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SAIL பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் General/OBC/EWS பிரிவினர்கள் விண்ணப்பக்கட்டணம் மற்றும் சேவைக் கட்டணமாக ரூ.500/- ஆன்லைனில் கட்ட வேண்டும். SC/ST/PWD/ESM/Departmental பிரிவினர் சேவைகட்டணம் மட்டும் ரூ.150/- ஆன்லைனில் கட்டவேண்டும்.

SAIL பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் முற்றிலும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SAIL பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் SAIL நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.sail.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

SAIL பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

https://sailcareers.com

Download Notification PDF

கடைசி தேதி: 17.12.2022

Join our below-given groups for all the latest Jobs

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe our Youtube Channel

Post a Comment

0 Comments