தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

Admin
By -
0

தமிழ்நாடு வனத் துறையில் வேலைவாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!!

tn forest department recruitment 2022
தமிழ்நாடு வனத் துறையில் வேலைவாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!!

Tamilnadu Forest Deparatment Recruitment 2023: தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கு ஈமெயில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.01.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு வனத்துறை, சென்னை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. Veterinarian
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2023
விண்ணப்பிக்கும் முறை E_Mail

தமிழ்நாடு வனத் துறை பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிகளுக்கான மொத்த காலியிடங்கள் 1 என தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது.

 • 1. Veterinarian - 01 காலியிடம்
 • தமிழ்நாடு வனத் துறை பணிக்கான கல்வித்தகுதி:

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் B.V.Sc., & Animal Husbandry படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு வனத் துறை பணிக்கான வயது வரம்பு:

  இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு வனத் துறை பணிக்கான ஊதிய விவரம்:

  1. Veterinarian

  இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 45,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

  தமிழ்நாடு வனத் துறை பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

  இந்த பணிகளுக்கான எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு வனத் துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

  இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் நடைபெறும் தேதி 13.01.2023 10:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு வனத் துறை பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

  இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு வனத்துறை வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் (https://www.forests.tn.gov.in) மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் (https://www.aazp.in) விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு 10.01.2023 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு வனத் துறை பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய e_mail முகவரி:

  directoraazp1@gmail.com

  Download Notification & Application Form PDF

  கடைசி தேதி: 10.01.2023

  Interview Date: 13.01.2023

  Join our below-given groups for all the latest Jobs
  Whatsapp Telegram
  Instagram Google News
  Facebook Youtube
  Twitter

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)