Ad Code

Central Bank of India-ல் நிரந்தர வேலையில் சேர விருப்பமா? கல்வித் தகுதி, வயது வரம்பு மற்ற முழு விவரங்களுடன்!

Central Bank of India Recruitment 2022
Central Bank of India Recruitment 2022

Central Bank of India-ல் நிரந்தர வேலையில் சேர விருப்பமா? கல்வித் தகுதி, வயது வரம்பு மற்ற முழு விவரங்களுடன்!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India), இந்தியா முழுவதும் உள்ள தனது கிளைகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலை காலியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கான அறிவிப்பை www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28.09.2022 முதல் 17.10.2022 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Central Bank of India
வகை Bank Jobs
பணியின் பெயர் பல்வேறு பணிகள்
காலியிடங்கள் 110
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இணையதளம் www.centralbankofindia.co.in

Central Bank of India பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிகளுக்கான காலியிடங்களின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • 1. Information Technology / AGM - 01
  • 2. Economist / AGM - 01
  • 3. Data Scientist / CM - 01
  • 4. Risk Manager / SM- 03
  • 5. IT SOC Analyst / SM - 01
  • 6. IT Security Analyst / SM - 01
  • 7. Technical Officer (Credit) / SM- 15
  • 8. Credit Officer / SM - 06
  • 9. Data Engineer / SM - 09
  • 10. IT / SM - 11
  • 11. Risk Manager / SM- 18
  • 12. Law Officer / Manager - 05
  • 13. Information Technology / Manager - 21
  • 14. Security / Manager - 02
  • 15. Financial Analyst / Manager - 08
  • 16. Credit Officers - 02
  • 17. Economist - 02
  • 18. Security / AM- 03
  • Central Bank of India பணிக்கான கல்வித்தகுதி:

    மேலே குறிப்பிட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பதவிக்கேற்ப கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. UG, PG Degree, B.E., B.Tech., M.C.A., CA, CFA, ACMA, MBA படித்தவர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கேற்ப அந்தந்த துறையில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Central Bank of India பணிக்கான வயது வரம்பு:

    இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு அந்தந்த பதவிகளுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் 20 வயதிலிருந்து அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணையை படிக்கவும்.

    Central Bank of India பணிக்கான ஊதிய விவரம்:

    மேற்கண்ட பணிகளுக்கான ஊதிய விவரங்கள் பின்வருமாறு

  • 1. JMG Scale-I - Rs.36,000/- to Rs.63,840/-
  • 2. MMG Scale-II - Rs.48,170/- to Rs.69,810/-
  • 3. MMG Scale-III - Rs.63,840/- to Rs.78,230/-
  • 4. SMG Scale-IV - Rs.76,010/- to Rs.89,890/-
  • 5. TMG Scale-V - Rs.89,890/- to Rs.1,00,350/-
  • Central Bank of India பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

    மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.175/-+GST மற்றும் பொதுப்பிரிவினருக்கு ரூ.850/- +GST கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Central Bank of India பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தேசமாக நேர்காணல் தேதி டிசம்பர் - 2022-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Central Bank of India பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளதில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Central Bank of India பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    www.centralbankofindia.co.in

    Download Notification PDF

    கடைசி தேதி:17.10.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments