UCO Bank Recruitment 2022. Apply for Security Officers Posts

Admin
By -
0

UCO Bank Recruitment 2022 | Security Officers வேலை வாய்ப்பு | Number of vacancies 10 | Apply online | Notification can be downloaded @ ucobank.com

UCO Bank Recruitment 2022: யூகோ வங்கியின் காலியாக உள்ள செக்யூரிட்டி ஆபீஸர் (Security Officer) பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்த காலியிடங்கள் 10 (பத்து) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு யூகோ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19.10.2022. வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணையை யூகோ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UCO Bank Recruitment 2022
UCO Bank Recruitment 2022

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் UCO Bank
பணியின் பெயர் Security Officers
காலியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

Security Officers பணிக்கான காலியிடங்கள்:

யூகோ வங்கியின் சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 10.

Security Officers பணிக்கான கல்வித்தகுதி:

இந்த படத்தில் நடிக்க விரும்பும் ஆண் பெண் விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு (Any Degree) படித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Security Officers பணிக்கான வயது வரம்பு:

இந்த பணிக்கு ஆண் மற்றும் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 வயதிலிருந்து அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வயது தளர்வு அதிகபட்சமாக 40 வயது வரைக்கும் இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Security Officers பணிக்கான ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய்.63,840/-தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மற்ற சலுகைகளும் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Security Officers பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும். UR/EWS/OBC பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Security Officers பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் IBPS நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளத.ு

Security Officers பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

ucobank.com

Download Notification PDF

கடைசி தேதி:19.10.2022

Join our below-given groups for all the latest Jobs

Join Our Whatsapp Group
Join our Telegram Group

Post a Comment

0Comments

Post a Comment (0)