TNPSC English and Tamil Reporter Recruitment 2022

Admin
By -
0

TNPSC Recruitment 2022 | English and Tamil Reporter Recruitment | Apply Online | Number of vacancies 09 | Notification can be downloaded @ tnpsc.gov.in | Apply on or before 12.10.2022

TNPSC Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சமீபத்தில் (Notification No.24/2022 dated:13.10.2022) English Reporter and Tamil Reporter காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகார அறிவிபாணை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதள வழியாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேற்கண்ட பணிகளுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த வேலைகளுக்கு விருப்பமும் தகுதியும் வாய்ந்த விண்ணப்பதார்கள் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.10.2022.



Those who are willing to apply for this job go to the official website download the official notification read it carefully such as Educational Qualification, Age limit details, Salary details, Reservation details, Experience details, Job location details, Number of vacancy details, Mode of selection details, How to apply details and then apply for the job.

We will provide you qualifications wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

TNPSC Recruitment 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நிறுவனத்தின் பெயர் TNPSC
வகை TN Govt Jobs
காலியிடங்களின் எண்ணிக்கை 09
பணியின் இடம் Chennai, Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Official Website tnpsc.gov.in


TNPSC Recruitment 2022 காலியிட விவரங்கள்

வேலைகளின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
English Reporter 06
Tamil Reporter 03


TNPSC Recruitment 2022 கல்வி விவரங்கள், அனுபவம், சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள்

1. English Reporter

i) கல்வி தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக ஏதாவதொரு Degree முடித்திருக்க வேண்டும்.
Shorthand in English by 180 words per minute high-speed test-முடித்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் தட்டச்சு சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.
ii) அனுபவம்
இந்த பணிக்கு முன் அனுபவம் ஏதும் குறிப்பிடவில்லை
iii) சம்பள விவரங்கள்
இந்த பணிக்கு மாத ஊதியமாக Rs.56,100 - 2,05,000 (Level-22)-ன் படி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
iv) வயது வரம்பு விவரங்கள்
01.07.2022 தேதியின்படி SCs, SC(A)s, STs, MBC/DNCs, BC(OBCM)s, BCMs, and Destitute Widows ஆகிய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
மற்ற பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வருடங்கள்.

2. Tamil Reporter

i) கல்வி தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக ஏதாவதொரு Degree முடித்திருக்க வேண்டும்.
Shorthand in Tamil by 120 words per minute high-speed test-முடித்திருக்க வேண்டும்.
தமிழில் தட்டச்சு சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.
ii) அனுபவம்
இந்த பணிக்கு முன் அனுபவம் ஏதும் குறிப்பிடவில்லை
iii) சம்பள விவரங்கள்
இந்த பணிக்கு மாத ஊதியமாக Rs.56,100 - 2,05,000 (Level-22)-ன் படி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
iv) வயது வரம்பு விவரங்கள்
01.07.2022 தேதியின்படி SCs, SC(A)s, STs, MBC/DNCs, BC(OBCM)s, BCMs, and Destitute Widows ஆகிய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
மற்ற பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வருடங்கள்.


TNPSC Recruitment 2022 முக்கியமான தகவல்

Start Date 13.09.2022
End Date 12.10.2022
Official Website tnpsc.gov.in
Official Notification Check for Notification

Join our below-given groups for all the latest Jobs

Join Our Whatsapp Group
Join our Telegram Group

Post a Comment

0Comments

Post a Comment (0)