மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு!

DHS Coimbatore Recruitment 2025

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவற்றில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.07.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dindigul.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் மாவட்ட நலச்சங்கம், கோயம்புத்தூர்
வகை TN Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 104
கடைசி தேதி 18.07.2025
விண்ணப்ப முறை தபால்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Vaccine Cold Chain Manager 01
2. Genetic Counsellor 01
3. Security Guard 06
4. ULB-UHN (RoTN)96

🔊 Read aslo: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 262 ஓட்டுநர் (Driver) காலியிடங்கள் அறிவிப்பு!🔊

பணிக்கான தகுதி விபரங்கள்:-

1. Vaccine Cold Chain Manager: B.E., or B.Tech in Computer Science or IT with one year of experience in Database management system administration.

2. Genetic Counsellor: Bachelor's degree in Sociology / Psychology / Social Work / Diploma in GNM / B.Sc. Nursing from a recognised university or institution.

3. CEmIBC Security Guard: 8th Pass.

4. ULB-UHN (RoTN): Should have passed the Higher Secondary School Examination and one or two years of an ANM course conducted from a DME-approved institution / Nursing Council.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Vaccine Cold Chain Manager ₹. 23,000/-
2. Genetic Counsellor ₹. 18,000/-
3. Security Guard ₹. 8500/-
4. ULB-UHN (RoTN)₹. 14,000/-

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. Vaccine Cold Chain Manager Belor 35 years
2. Genetic Counsellor Below 35 years
3. Security Guard Below 35 years
4. ULB-UHN (RoTN)Below 35 years

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு 18.07.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 18.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

கடைசி தேதி 18.07.2025
விண்ணப்பப்படிவம் க்ளிக் செய்க
Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter


0 Response to "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு!"

Post a Comment