திண்டுக்கல் மாவட்ட நலச் சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.06.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dindigul.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | மாவட்ட நலச்சங்கம், திண்டுக்கல் |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 10 |
கடைசி தேதி | 18.06.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Medical Officer | 01 |
2. District Public-Private Mix Coordinator | 01 |
3. District DRTB Coordinator | 01 |
4. Senior Treatment Supervisor | 01 |
5. Senior Tuberculosis Laboratory Supervisor | 02 |
6. (LT) / Sputum Microscopist | 02 |
7. Driver | 02 |
🔊 Read aslo: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 262 ஓட்டுநர் (Driver) காலியிடங்கள் அறிவிப்பு!🔊
பணிக்கான தகுதி விபரங்கள்:-
1. Medical Officer: MBBS or equivalent degree from an institution recognised by the Medical Council of India. Must have completed compulsory rotator internship.
கூடுதல் தகுதி:
- Diploma / MD in Public Health/tuberculosis and Chest diseases
- One year of experience in NTEP
- Basic knowledge of computers
2. District Public-Private Mix Coordinator:
- Post-graduate
- One year of experience working in the field of Communication / ACSM / Public-Private Partnership / Health Projects / Programs
- Permanent two-wheeler driving license and should be able to drive a two-wheeler.
கூடுதல் தகுதி:
- Preference to those who have worked in NTEP
- Certificate / Diploma / Degree / Master's holders in Social Sciences / Mass Media / Communication / Rural Development / Advocacy / Partnerships / related field
- Basic knowledge of computers
3. District DRTB Coordinator:
- Graduate
- Certificate course in Computer Operation (minimum two months)
- Permanent two-wheeler driving license and should be able to drive a two-wheeler.
கூடுதல் தகுதி:
- At least 2 years of work experience under NTEP or 5 years of experience in any public health programme in a supervisory capacity.
- Good communication skills in the local language and willing to travel in the area of work.
4. Senior Treatment Supervisor:
- Bachelor's degree or recognised sanitary inspector's course
- Certificate course in Computer Operation (minimum two months)
- Permanent two-wheeler driving license and should be able to drive a two-wheeler.
கூடுதல் தகுதி:
- Tuberculosis health visitors' recognised course / Government recognised degree / Diploma in social work or Medical Social Work
- Successful completion of a basic training course (Govt recognised) for Multi-purpose health workers.
5. Tuberculosis Laboratory Supervisor:
- Graduate
- Diploma in Medical Laboratory Technology or equivalent from a government-recognised institution.
- Certificate course in Computer Operation (minimum two months)
- Permanent two-wheeler driving license and should be able to drive a two-wheeler.
கூடுதல் தகுதி:
- Minimum one year of experience in NTEP
6. (LT) / Sputum Microscopist:
- Intermediate (10+2) and Diploma or certified course in Medical Laboratory Technology or equivalent
- Certificate course in Computer Operation (minimum two months)
கூடுதல் தகுதி:
- One year of experience in NTEP or Sputum Smear Microscopy
- Candidates with Higher qualifications (for example, Graduates) shall be preferred
7. Driver:
- High School Certificate
- Permanent driving license for a heavy motor vehicle
கூடுதல் தகுதி:
- Driving license for a heavy vehicle
- Knowledge of minor/routine repair vehicles
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Medical Officer | ₹. 60,000/- |
2. District Public-Private Mix Coordinator | ₹. 26,500/- |
3. District DRTB Coordinator | ₹. 26,500/- |
4. Senior Treatment Supervisor | ₹. 19,800/- |
5. Senior Tuberculosis Laboratory Supervisor | ₹. 19,800/- |
6. (LT) / Sputum Microscopist | ₹. 13,000/- |
7. Driver | ₹. 13,500/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. Medical Officer | குறிவிப்பிடவில்லை |
2. District Public-Private Mix Coordinator | குறிவிப்பிடவில்லை |
3. District DRTB Coordinator | குறிவிப்பிடவில்லை |
4. Senior Treatment Supervisor | குறிவிப்பிடவில்லை |
5. Senior Tuberculosis Laboratory Supervisor | குறிவிப்பிடவில்லை |
6. (LT) / Sputum Microscopist | குறிவிப்பிடவில்லை |
7. Driver | குறிவிப்பிடவில்லை |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தென்காசி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு 18.06.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பப்படும் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனுடன் ₹.30/- மதிப்புள்ள தபால்தலைகளை ஒட்டிய சுயவிலாசமிட்ட கவர்கள் இரண்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), 77, மாவட்ட காசநோய் மையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் - 624001.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
கடைசி தேதி | 18.06.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "தமிழ்நாடு அரசு, மாவட்ட காசநோய் மையத்தில் வேலை வாய்ப்பு!"
Post a Comment