பாரதியார் பல்கலக்கழகத்தில் ₹.25000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு!

Bharathiar University Recruitment 2025

கோவை மாவட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் Department of Biochemistry துறையில் காலியாக உள்ள Project Assistant காலியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.04.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://b-u.ac.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் பாரதியார் பல்கலைக் கழகம், கோவை
வகை University Jobs
பணியின் பெயர் Project Assistant
காலியிடங்கள் 01
கடைசி தேதி 24.04.2025
விண்ணப்ப முறை தபால்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
Project Assistant 01

🔊 Read aslo: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 262 Project Assistant காலியிடங்கள் அறிவிப்பு!🔊

பணிக்கான தகுதி விபரங்கள்:-

1. Project Assistant: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் M.Sc. / M.Phil. Biochemistry / Biotechnology / Biological Sciences with 60% marks or an equvalent CGPA and GATE / NET qualification தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Cell Culture, Molecular Biology Techniques மற்றும் Animal Handling துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Project Assistant ₹. 25,000/-

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. Project Assistant 28 வயது (01.04.2025)
(Relaxation of 5 years for SC/ST and PH candidates

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து தபால், கொரியர் அல்லது சம்மந்தப்பட்ட துறைக்கு சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Dr. S.Selvakumar, Assistant Professor and Principal Investigator - (CMRG), Department of Biochemistry, Bharathiar University, Coimbatore - 641 046.

As well as a soft copy of an application as a single PDF must be sent through email to the Principal Investigator (PI) of the project, Dr. S. Selvakumar (selvs20@gmail.com), mentioning the email subject as "Application for Project Assistant-CMRG project".

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

கடைசி தேதி 24.04.2025
அறிவிப்பாணை க்ளிக் செய்க



Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter


0 Response to "பாரதியார் பல்கலக்கழகத்தில் ₹.25000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு!"

Post a Comment