மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை வாய்ப்பு!!

DPH Recruitment 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள Assistant cum Account Officer, Audiologist & Speech Therapist, Occupational Therapist, Special Educator and Laboratory Technician Gr-III ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Whatsapp Channel Follow Now
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.03.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dindigul.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, திண்டுக்கல்
வகை TN Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 06
கடைசி தேதி 14.03.2025
விண்ணப்ப முறை தபால்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Assistant cum Accounts Officer 01
2. Audiologist & Speech Therapist 01
3. Occupational Therapist01
4. Special Educator01
5. Laboratory Technician Gr-III02


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Assistant cum Accounts Officer: B.Com/M.Com having adequate Computer Knowledge with 1 year of experience.

2. Audiologist & Speech Therapist: BASLP courses from a recognized institution.

3. Occupational Therapist: Bachelor's / Master's Degree in Occupational therapy from a recognized university.

4. Special Educator for Behaviour Therapy: Bachelor's / Master's Degree in Special Education, Intellectual Disability from a UGC-recognized University. The person should havea  live RCI (Rehabilitation Council of India) registration with a valid number.

5. Laboratory Technician Gr-III: Must have passed +2 examination. Must possess a certificate in Medical Laboratory Technology (One year duration) obtained in any institution recognized by the Director of Medical Education and Must have a good physique, good vision and capacity to do outdoor work.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Assistant cum Accounts Officer ₹.16,000/-
2. Audiologist & Speech Therapist ₹.23,000/-
3. Occupational Therapist₹.23,000/-
4. Special Educator₹.23,000/-
5. Laboratory Technician Gr-III₹.13,000/-

வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் வயது வரம்பு
1. Assistant cum Accounts Officer 35 years
2. Audiologist & Speech Therapist 35 years
3. Occupational TherapistShould not be over 40 years as of 16.12.2024
4. Special EducatorShould not be over 40 years as of 16.12.2024
5. Laboratory Technician Gr-III35 years

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்பைடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு  14.03.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:-

மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், மீனாட்சி நாயக்கன்பட்டி, திண்டுக்கல் - 624 002.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை க்ளிக் செய்க
விண்ணப்பப்பைட்வம் க்ளிக் செய்க
கடைசி தேதி 14.03.2025


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

0 Response to "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை வாய்ப்பு!!"

Post a Comment