கோயம்புத்தூர் மாவட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி, இணை இயக்கு நர் மருத்துவம் (ம) ஊரகப் பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை (ம) துணை இயக்குநர் ஆகிய அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.03.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://coimbatore.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கோயம்புத்தூர் |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 114 |
கடைசி தேதி | 24.03.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Medical Officer | 23 |
2. Health Inspector | 23 |
3. Staff Nurse | 23 |
4. Hospital Worker / Support Staff | 23 |
5. ANM | 04 |
6. Cleaner | 04 |
7. Optometrist | 01 |
8. Senior Lab Technician | 01 |
9. Lab Cum Store Assistant | 01 |
10. Dental Technician | 01 |
11. Counsellor | 03 |
12. Programme cum Administrative Assistant | 01 |
13. Audiometric Assistant | 01 |
14. Audiologist | 01 |
15. Account Assistant | 01 |
16. Multipurpose Hospital Worker | 02 |
17. Instructor | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Medical Officer: MBBS Degree awarded by a university or institution - Recognized by the UGC for the purpose of its grants. The courses must have been approved by the Medical Council of India / NMC. Should have registered in the Tamil Nadu Medical Council.
2. Health Inspector Gr-II: Must have passed plus two with Biology or Botany and Zoology. Must have passed Tamil Language as a subject in the SSLC level. Must possess two years of multipurpose Health Worker (Male) / Inspector / Sanitary Inspector Course Training / offered by recognized private institution / Trust / Universities / Deemed Universities including Gandhigram Rural Institute Training Course Certificate granted by the Directorate of Public Health and Preventive Medicine.
3. Staff Nurse: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing from the Institution recognized by the Indian Nursing Council.
4. Hospital Worker / Support Staff: Should have studied at least 8th standard. Must be able to read and write.
5. ANM: Must have passed Higher Secondary (+2). Must have undergone 2 years Multipurpose Health Worker (Female) training course / Auxiliary Nurse Midwifery Training Course awarded by the Director of Public Health and Preventive Medicine. A certificate, and must possess physical fitness for camp life.
6. Cleaner: 8th Standard Pass. Able to read and write in Tamil.
7. Optometrist: Bachelor of Optometry from a recognized university or institute.
8. Senior Lab Technician: Post-graduate Diploma in Genetic Diagnostics Technology / Cytogenetics. Degree in Biotechnology / Human Genetics / Molecular Biology / Medical Laboratory Technician. Should have studied at least 8th standard. Must be able to read and write. 1 year in the field of Genetic Diagnostic / Research Experience.
9. Lab cum Store Assistant: Diploma in Medical Laboratory Technician. 1 year in the field of Medical Laboratory Diagnostic / Research Experience.
10. Dental Technician: Diploma in Dental Technology (with 2 years post-qualification experience).
11. Counsellor: Master's / Bachelor's degree in Social Work / Public Administration / Psychology Sociology / Home Science / Hospital & Health Management. 1-2 years of work experience in the Health Sector / relevant field.
12. Programme cum Administrative Assistant: Recognized Graduate Degree with fluency in MS Office Package with one year experience of managing office and providing support of Health programme / National Rural Health Mission (NRHM), Knowledge of Accountancy and having drafting skills are required.
13. Audiometric Assistant: Technical person with 1 year Diploma in Hearing, Language and speech (DHLS) from a RCI recognized institute.
14. Audiologist: B.Sc., (Speech & Hearing) from RCI recognized.
15. Account Assistant: B.Com degree with Tally from a recognized university or institute.Should have studied at least 8th standard. Must be able to read and write.
16. Multipurpose Hospital Worker: 8th Standard Pass. Able to read and write in Tamil.
17. Instructor for Young Hearing Impaired Children: Diploma training in young deaf and hearing handicapped (DTYDHH) from RCI recognized institute to look after the therapy and training of the young hearing-impaired children at the District Level.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Medical Officer | ₹.60,000/- |
2. Health Inspector | ₹.14,000/- |
3. Staff Nurse | ₹.18,000/- |
4. Hospital Worker / Support Staff | ₹.8500/- |
5. ANM | ₹.14,000/- |
6. Cleaner | ₹.8500/- |
7. Optometrist | ₹.14,000/- |
8. Senior Lab Technician | ₹.25,000/- |
9. Lab Cum Store Assistant | ₹.12,000/- |
10. Dental Technician | ₹.12,600/- |
11. Counsellor | ₹.18,000/- |
12. Programme cum Administrative Assistant | ₹.12,000/- |
13. Audiometric Assistant | ₹.17,250/- |
14. Audiologist | ₹.23,000/- |
15. Account Assistant | ₹.16,000/- |
16. Multipurpose Hospital Worker | ₹.8500/- |
17. Instructor | ₹.17,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. Medical Officer | Less than 40 years |
2. Health Inspector | Less than 35 years |
3. Staff Nurse | Less than 50 years |
4. Hospital Worker / Support Staff | Less than 45 years |
5. ANM | -- |
6. Cleaner | 20-35 Years |
7. Optometrist | Below 35 years |
8. Senior Lab Technician | Below 40 years |
9. Lab Cum Store Assistant | Below 40 years |
10. Dental Technician | 20-35 Years |
11. Counsellor | Below 40 years |
12. Programme cum Administrative Assistant | Below 45 years |
13. Audiometric Assistant | Below 40 years |
14. Audiologist | 20-35 Years |
15. Account Assistant | Below 40 years |
16. Multipurpose Hospital Worker | 20-35 Years |
17. Instructor | 20-35 Years |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கோயமுத்தூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்பைடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு 24.03.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:-
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 18.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
விண்ணப்பப்படிவம் |
க்ளிக் செய்க |
கடைசி தேதி | 24.03.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 114 காலியிடங்கள் அறிவிப்பு."
Post a Comment