Ad Code

TNTPO Recruitment 2024: சென்னை வர்த்தக மையத்தில் வேலை வாய்ப்பு!

TNTPO Recruitment 2024

TNTPO Recruitment 2024: சென்னை வர்த்தக மையத்தில் (Chennai Trade Centre) காலியாக உள்ள Facility Manager (Hospitality) மற்றும் Facility Manager ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Telegram Group Join Now
Whatsapp Channel Follow Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://chennaitradecentre.org/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Tamilnadu Trade Promotion Organization (TNTPO)
அறிவிப்பு எண். TNTPO/Admin/1057/2024 Date: 09.12.2024
வகை TN Jobs
பணியின் பெயர் 1. Facility Manager (Hospitality)
2. Facility Manager
காலியிடங்கள் 02
நேர்காணல் தேதி 27.12.2024
விண்ணப்ப முறை email

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Facility Manager (Hospitality) 01
2. Facility Manager01

TNTPO Recruitment 2024: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Facility Manager (Hospitality): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's Degree / Post-graduate Degree in Hospitality / Hotel Management / MBA Hospitality Industry அல்லது சமமான பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளுக்கு மதிப்பெண்கள் வெயிட்டேஜ் வழங்கப்படும்.

Desirable: குறந்தபட்சம் 5 வருட சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Facility Manager: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's Degree in Civil அல்லது Electrical அல்லது Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Desirable: அரசு/பொதுத்துறை பிரிவு/புகழ்பெற்ற தனியார் துறை நிறுவனங்களில் (இணைக்கப்பட வேண்டிய சான்று) வணிகக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான எந்தவொரு அசல் வேலையிலும் பொறியியலில் (Civil, EEE, ECE & Mech) 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சான்றளிக்கப்பட்ட வசதி மேலாளர் (CFM) நற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வசதி வரவு செலவுத் திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் பராமரிப்பதில் அனுபவம். சிறந்த வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.

NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Facility Manager (Hospitality) As per Industry Standard
2. Facility ManagerAs per Industry Standard

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. Facility Manager (Hospitality) 55 வயது
2. Facility Manager55 வயது


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNTPO Recruitment 2024: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை வர்த்தக மையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://chennaitradecentre.org/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து careers@chennaitradecentre.org என்கிற email முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம் க்ளிக் செய்க
கடைசி தேதி 27.12.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments