DHS Recruitment 2024: திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவ பிரிவு, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
Whatsapp Channel | Follow Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tirunelveli.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
அறிவிப்பு எண். | -- |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 69 |
நேர்காணல் தேதி | 31.12.2024 |
விண்ணப்ப முறை | ஆன்லைன் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Interview Posts | |
1. Medical Officer | 04 |
2. Hospital Quality Manager | 01 |
3. Microbiologist | 01 |
4. Dental Surgeon | 04 |
5. Social Worker | 01 |
6. IT Co-ordinator | 01 |
2. Non-Interview Posts | |
1. Staff Nurse | 09 |
2. Mid-Level Health Provider | 06 |
3. Trauma Registry Assistant | 01 |
4. OT Technician | 02 |
5. Pharmacist | 01 |
6. Assistant Cum Data Entry Operator | 02 |
7. Dental Assistant | 01 |
8. Data Entry Operator | 05 |
9. Data Entry Operator cum Junior Assistant / Case Registry Assistant | 01 |
10. Driver | 01 |
11. Physiotherapist | 03 |
12. Radiographer | 03 |
13. Multi-purpose Hospital Worker | 03 |
14. Cleaner | 02 |
15. Multi-purpose Hospital Worker (Siddha) | 01 |
16. Hospital Attendant | 01 |
17. Sanitary Attendant | 01 |
18. Palliative Care Hospital Worker | 01 |
19. Security | 01 |
20. Security | 01 |
21. CEmONC Security Guards | 04 |
22. Lab Attendant | 01 |
23. OT Assistant | 01 |
24. Multi Task Worker | 03 |
DHS Recruitment 2024: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Medical Officer: Minimum MBBS Degree recognized by the Medical Council of India registered in Tamilnadu Medical Council.
2. Hospital Quality Manager: MBBS / Dental / Ayush / Para Medical Degree with Master in Hospital Administration / Health Management Public Health and Minimum of 2 years of experience.
3. Microbiologist: MBBS, MD (Microbiology or M.Sc.Medical Microbiology
4. Dental Surgeon BDS Degree from a Government (or) Government-approved Private Dental College which is recognized by the Dental Council of India.
5. Social Worker: M.A. Sociology (Social Work Medical / Psychiatry) Master of Social Work (Medical and Psychiatry).
6. IT Co-ordinator: M.Sc. (IT) / B.E. from a recognized university or institution.
7. Staff Nurse: Diploma in GNM / B.Sc (Nursing) from a Government-Approved Private Nursing College recognized by the Indian Medical Council.
8. Mid-Level Health Provider: Diploma in GNM / B.Sc (Nursing) from Government or Government approved Private Nursing Colleges which are recognized by the Indian Medical Council.
9. Trauma Registry Assistant: Diploma / Degree in Nursing with Computer knowledge.
10. OT Technician: Diploma in OT Technician.
11. Pharmacist: Diploma in Pharmacy from a recognized university.
12. Assistant cum Data Entry Operator: Computer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognized university.
13. Dental Assistant: 10th Standard Pass. Experience in Dental Hygiene.
14. Data Entry Operator: Computer Graduate or Any Graduate with a Diploma in Computer Applications from a recognized university.
15. Data Entry Operator cum Junior Assistant / Case Registry Assistant: Computer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognized university.
16. Driver: 10th Pass or Fail. Must possess a Driving License.
17. Physiotherapist: Bachelor's Degree in Physiotherapy (BPT) with at least 2 years of experience working Hospital.
18. Radiographer: Diploma in Radio Diagnosis Technology.
19. Multi-purpose Hospital Worker: 8th Pass or Fail.
20Cleaner. : 8th Pass or Fail.
21. Multi-purpose Hospital Worker (Siddha): 8th Pass or Fail.
22. Hospital Attendant: 8th Pass or Fail.
23 Sanitary Attendant: 8th Pass or Fail.
24. Palliative Care Hospital Worker: 8th Pass or Fail.
25. Security: 8th Pass or Fail.
26. Hospital Worker: 8th Pass or Fail.
27. CEmONC Security Guards: 8th Pass or Fail or Ex-Servicemen with requisite Qualification.
28. Lab Attendant: 10th Pass.
29. Multi-purpose Hospital Worker: 8th Pass or Fail.
30. OT Assistant: Theatre Assistant - Paramedical Certificate Course.
31. Multi-Task Worker: 8th Pass or Fail.
NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Interview Posts | |
1. Medical Officer | ₹.60,000/- |
2. Hospital Quality Manager | ₹.60,000/- |
3. Microbiologist | ₹.40,000/- |
4. Dental Surgeon | ₹.34,000/- |
5. Social Worker | ₹.23,000/- |
6. IT Co-ordinator | ₹.21,000/- |
2. Non-Interview Posts | |
1. Staff Nurse | ₹.18,000/- |
2. Mid-Level Health Provider | ₹.18,000/- |
3. Trauma Registry Assistant | ₹.18,000/- |
4. OT Technician | ₹.15,000/- |
5. Pharmacist | ₹.15,000/- |
6. Assistant Cum Data Entry Operator | ₹.15,000/- |
7. Dental Assistant | ₹.13,800/- |
8. Data Entry Operator | ₹.13,500/- |
9. Data Entry Operator cum Junior Assistant / Case Registry Assistant | ₹.10,000/- |
10. Driver | ₹.13,500/- |
11. Physiotherapist | ₹.13,000/- |
12. Radiographer | ₹.13,300/- |
13. Multi-purpose Hospital Worker | ₹.8,500/- |
14. Cleaner | ₹.8,500/- |
15. Multi-purpose Hospital Worker (Siddha) | ₹.8,500/- |
16. Hospital Attendant | ₹.8,500/- |
17. Sanitary Attendant | ₹.8,500/- |
18. Palliative Care Hospital Worker | ₹.8,500/- |
19. Security | ₹.8,500/- |
20. Security | ₹.8,500/- |
21. CEmONC Security Guards | ₹.8,500/- |
22. Lab Attendant | ₹.8,500/- |
23. OT Assistant | ₹.6,000/- |
24. Multi Task Worker | ₹.6,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு (01.11.2024) |
---|---|
1. Interview Posts | |
1. Medical Officer | 35 years |
2. Hospital Quality Manager | 35 years |
3. Microbiologist | 35 years |
4. Dental Surgeon | 35 years |
5. Social Worker | 35 years |
6. IT Co-ordinator | 35 years |
2. Non-Interview Posts | |
1. Staff Nurse | 35 years |
2. Mid-Level Health Provider | 35 years |
3. Trauma Registry Assistant | 35 years |
4. OT Technician | 35 years |
5. Pharmacist | 35 years |
6. Assistant Cum Data Entry Operator | 35 years |
7. Dental Assistant | 35 years |
8. Data Entry Operator | 35 years |
9. Data Entry Operator cum Junior Assistant / Case Registry Assistant | 35 years |
10. Driver | 35 years |
11. Physiotherapist | 35 years |
12. Radiographer | 35 years |
13. Multi-purpose Hospital Worker | 40 Years |
14. Cleaner | 40 Years |
15. Multi-purpose Hospital Worker (Siddha) | 40 Years |
16. Hospital Attendant | 40 Years |
17. Sanitary Attendant | 40 Years |
18. Palliative Care Hospital Worker | 40 Years |
19. Security | 40 Years |
20. Security | 40 Years |
21. CEmONC Security Guards | 40 Years |
22. Lab Attendant | 40 Years |
23. OT Assistant | 40 Years |
24. Multi Task Worker | 40 Years |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாகவும் மற்றும் எழுத்துத் தேர்வு மூலகாவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
DHS Recruitment 2024: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திரு நெல்வேலி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://tirunelveli.nic.in/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவ லின்ங்கை க்ளிக் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
விண்ணப்பப்படிவம் | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 31.12.2024 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments