Ad Code

மாவட்ட சுகாதாரத் துறையில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

  

Thanjavur Recruitment 2024

திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள Hopital Attendent, Multipurpose Hospital Worker and Vaccine Cold Chain Manager ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகைTN Govt Jobs
பணியின் பெயர்1. Hospital Attendant
2. Multipurpose Hospital Worker
3. Vaccine Cold Chain Manager
காலியிடங்கள்03
கடைசி தேதி02.09.2024
விண்ணப்ப முறைதபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர்காலியிடம்
1. Hospital Attendant01
2. Multipurpose Hospital Worker01
3. Vaccine Cold Chain Manager01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Hospital Attendant:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

2. Multipurpose Hospital Worke:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

3. Vaccine Cold Chain Manager:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Minimum of a Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Material Management / Supply Chain Management / Regrigerator and AC repair from a reputed institution,

வயது வரம்பு விபரம்:
வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர்ஊதியம்
1. Hospital Attendant₹.8500/-
2. Multipurpose Hospital Worker₹.8500/-
3. Vaccine Cold Chain Manager₹.23,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

கௌரவ செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம்,  மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

அறிவிப்பாணை

கடைசி தேதி: 02.09.2024
Join our below-given groups for all the latest Jobs
WhatsappTelegram
FacebookYoutube
Twitter

Post a Comment

0 Comments