Ad Code

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு!

Kancheepuram DHS Recruitment

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 11
கடைசி தேதி 12.09.2024
விண்ணப்ப முறை தபால்
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. Physiotherapist 01
2. Social Worker 01
3. Data Entry Operator 01
4. Labour MMU Driver 01
5. Labour MMU Attender Cum Cleaner 01
6. Immunization - Vaccine Cold Chain Manager 01
7. ஆதரவு ஊழியர் 01
8. Mid-Level Health Provider 02
9. Health Inspector 02
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Physiotherapist: Bachelor of Physiotherapy (BPT) from any recognized university.

2. Social Worker: Post-graduate in Sociology / Social worker with two years of field experience.

3. Data Entry Operator: Any Degree with 1 year PG Diploma in Computer Application. Typewriting English & Tamil (Lower).

4. Labout MMU Driver: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

5. Labour MMU Attender cum Cleaner: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்தபட்சம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

6. Immunization - Vaccine Cold Chain Manager: Minimum of a Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Social Sciences / Material Management / Supply Chain Management / Refrigerator and AC repair from a reputed university/institution.

7. ஆதரவு ஊழியர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. Mid-Level Health Provider: Diploma in GNM / B.Sc Nursing from the Government or Government-approved private nursing colleges recognized by the Indian Nursing Council.

9. Health Inspector: Must have passed +2 with Biology or Botany and Zoology subjects. Must have passed the Tamil language as a subject at the S.S.L.C level. Must possess two years of Multi-purpose health worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course Training offered by a recognized private Institute / Trust / University including Gandhigram Rural Institute training Course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.

வயது வரம்பு விபரம்:
வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
1. Physiotherapist ₹.13,000/-
2. Social Worker ₹.23,800
3. Data Entry Operator ₹.13,500/-
4. Labour MMU Driver ₹.13,500/-
5. Labour MMU Attender Cum Cleaner ₹.8500/-
6. Immunization - Vaccine Cold Chain Manager ₹.23,000/-
7. ஆதரவு ஊழியர் ₹.8500/-
8. Mid-Level Health Provider ₹.18,000/-
9. Health Inspector ₹.14,000/-
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், எண்.42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் - 637 501.

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 12.09.2024
Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments