-->

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

Admin
By -
0
Sivagangai Teacher Recruitment 2024

சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகலில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியாகியுள்ளது.. அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://sivaganga.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர்
காலியிடங்கள் 02
கடைசி தேதி 08.07.2024
விண்ணப்பிக்கும் முறை பதிவஞ்சல்
Website https://sivaganga.nic.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. அதிகாரம் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி - பட்டதாரி ஆசிரியர் (ஆறிவியல்) 01
2. உஞ்சனை ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி - இடைநிலை ஆசிரியர் 01


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை அசிரியர்:

முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET PAPER II) மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET PAPER II) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தில் தன்னார்வளர்களாக இருப்பவர்கள் வரையறுக்கப்பட்ட கல்வித்த்குதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கும் பள்ளி அமைந்துள்ளபகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு விபரம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. அதிகாரம் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி - பட்டதாரி ஆசிரியர் (ஆறிவியல்) ₹.15,000/- மாதம்
2. உஞ்சனை ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி - இடைநிலை ஆசிரியர் ₹.12,000/- மாதம்

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை.

அறிவிப்பாணை


கடைசி தேதி: 08.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)