எல்லை பாதுகாப்புப் படை பல்வேறு துறைகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1526 காலியிடங்கள் அறிவிப்பு.

Admin
By -
0
BSF Recruitment 2024
BSF Recruitment 2024

BSF ஆட்சேர்ப்பு 2024: எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) 1526 உதவி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. BSF ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.07.2024 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://rectt.bsf.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் எல்லை பாதுகாப்பு படை (BSF)
Notification No. -
வகை Central Govt Jobs
பணியின் பெயர் 1. Assistant Sub Inspector
2. Head Constable
காலியிடங்கள் 1526
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Website https://rectt.bsf.gov.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 1526 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

A) உதவி சப் இன்ஸ்பெக்டர்:

 1. BSF - 17 காலியிடங்கள்
 2. CRPF - 21 காலியிடங்கள்
 3. ITBP - 56 காலியிடங்கள்
 4. CISF - 146 காலியிடங்கள்
 5. SSB -  03 காலியிடங்கள்

B) ஹெட் கான்ஸ்டபிள்:

 1. BSF - 302 காலியிடங்கள்
 2. CRPF - 282 காலியிடங்கள்
 3. ITBP - 163 காலியிடங்கள்
 4. CISF - 496 காலியிடங்கள்
 5. SSB -  05 காலியிடங்கள்
 6. AR - 35 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட  நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணிக்கான வயது வரம்பு விபரம்:-

18 முதல் 25 ஆண்டுகள் (01.08.2024 வரை)

அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.


பணிக்கான ஊதிய விவரம்:-

A) உதவி சப் இன்ஸ்பெக்டர்:

தேந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹.29,200 - 92,300/- (Level - 5) என் கிற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். மேலும், அரசு விதிகளின்படி இதர சலுகைகள் வழங்கப்படும்.

B) ஹெட் கான்ஸ்டபிள்:

தேந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹.25,500 - 81,100/- (Level - 4) என் கிற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். மேலும், அரசு விதிகளின்படி இதர சலுகைகள் வழங்கப்படும்.


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக் பொது பிரிவினர்கள் ₹.100/- செலுத்த வேண்டும். SC. ST, PwBD, Ex-Servicemen மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

ஆட்சேர்ப்பு செயல்முறையானது உடல் தரநிலைத் தேர்வு (PST), உடல் திறன் தேர்வு (PET), கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), திறன் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

விண்ணப்பங்களை BSF இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதாவது https://rectt.bsf.gov.in இல் ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.


பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

https://rectt.bsf.gov.in/


அறிவிப்பாணை பதிவிறக்கம் செய்ய க்ளிக் செய்யவும்

கடைசி தேதி: 08.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)