ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு
TNRD Ramanathapuram Recruitment 2024: இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, இராமநாதபுரம் மாவட்டம் |
பதவியின் பெயர் |
|
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
இரவு காவலர் | 01 |
கல்வித்தகுதி:
1. இரவுக் காவலர்: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொதுப் பிரிவினர் குறந்தபட்சம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விபரங்கள்:
பதவியின் பெயர் | வயது வரம்பு |
இரவுக் காவலர் | 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் OC-32, BC / MBC / DC-34, SC / ST / SCA-42 வயது வரம்பு பூர்த்தி அடையாமல் இருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்:
பதவியின் பெயர் | சம்பளம் |
இரவுக் காவலர் | ₹.15,700 -,50,000/- |
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ramanathapuram.nic.in/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 19.01.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ இணையதளம் | Click to Apply |
விண்ணப்படிவம் |
Click to download |
0 Response to "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு"
Post a Comment