-->

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு

Admin
By -
0

      

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு

DSWD Recruitment 2024: புதுக்கோட்டை துணை இயக்கு நர் மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள தர மேலாளர் (Quality Manager) மற்றும் மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் (District Quality Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணி நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


DSWD Recruitment 2024
DSWD Recruitment 2024

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம், புதுக்கோட்டை
பதவியின் பெயர்
தர மேலாளர் (Quality Manager) மற்றும் மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் (District Quality Consultant)
காலியிடங்கள்02
விண்ணப்பிக்க கடைசி தேதி13.01.2024
விண்ணப்பிக்கும் முறைOffline

காலிப்பணியிடங்கள்:

பதவியின் பெயர்காலியிடங்கள்
தர மேலாளர்01
தர நிர்ணய ஆலோசகர்01

கல்வித்தகுதி:

1. தர மேலாளர்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Master's in Hospital Administration / Health Management / Master of Public Health (Regular course and not correspondence course). Desirable: Preparation shall be given to candidates with experience in Health care quality of formal quality systems like NABH / ISO 9001:2008 / Six Sigma / Lean / Kaizen would be preferred  தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

முன் அனுபவம்: பொது சுகாதாரம் / மருத்துவமனை நிர்வாகத்தில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. மாவட்ட தர நிர்ணய ஆலோசகர்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Dental / Ayush / Nursing / Social Science / Life Science Graduate with Master's Degree in Hospital Administration / Public Health / Health Management (full-time or equivalent) with two years of experience in Health Administration. Desirable: Training / Experiene on NABH / ISO 9001:2008 / Six Sigma / Lean / Kaizen would be preferred. Previous work experience in the field of Health quality would be an added advantage.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப வயது வரம்பு விவரங்கள்:

பதவியின் பெயர்வயது வரம்பு
தர மேலாளர்45 வருடங்கள்
மாவட்ட தர நிர்ணய ஆலோசகர்45 வருடங்கள்

விண்ணப்ப சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்சம்பளம்
தர மேலாளர்₹.60,000/-
மாவட்ட தர நிர்ணய ஆலோசகர்₹.40,000/-

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pudukkottai.nic.in/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 13.01.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பாணை மற்றும் விண்ணப்படிவம்Click to Download

Post a Comment

0Comments

Post a Comment (0)