தமிழ் நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு
TNHRCE Recruitment 2024: அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் உதவி மின் பணியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இந்த பணி நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம் | அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், சென்னை |
பதவியின் பெயர் |
நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் உதவி மின் பணியாளர்
|
காலியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
நூலகர் | 01 |
அலுவலக உதவியாளர் | 01 |
ஓட்டுநர் | 01 |
உதவி மின் பணியாளர் | 01 |
கல்வித்தகுதி:
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப சம்பள விவரங்கள்:
பதவியின் பெயர் | சம்பள விகிதம் |
நூலகர் | ₹.18500 - 58600 |
அலுவலக உதவியாளர் | ₹.15900 - 50400 |
ஓட்டுநர் | ₹.18500 - 58600 |
உதவி மின் பணியாளர் | ₹.16600 - 52400 |
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 27.01.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிப்பாணை மற்றும் விண்ணப்படிவம் |
Click to Download |
0 Comments