பஞ்சாயத்து அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் வேலை வாய்ப்பு

       

பஞ்சாயத்து அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் வேலை வாய்ப்பு

TNRD Puddukkottai Recruitment 2024: புதுக்கோட்டை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNRD Puddukkottai Recruitment 2024
TNRD Puddukkottai Recruitment 2024



நிறுவனம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்
காலியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

பதவியின் பெயர் காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் 03
பதிவறை எழுத்தர் 01

கல்வித்தகுதி:

1. அலுவலக உதவியாளர்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

2. பதிவறை எழுத்தர்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரங்கள்:

அலுவலக உதவியாளர்:

பொது பிரிவு - 18 முதல் 32 வரை
பிற்படுத்தப்பட்டோர் - 18 முதல் 34 வரை
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 18 முதல் 34 வரை
ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் - 18 முதல் 37 வரை
ஆதரவற்ற விதவை - 18 முதல் 37 வரை
மாற்றுத் திறனாளி - 18 முதல் ஒவ்வொரு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச வயது வரம்பில் கூடுதலாக 10 ஆண்டுகள்.
முன்னாள் இராணுவத்தினர் - 18 முதல் GT-50, BC/MBC/SC.ST-55 years


பதிவறை எழுத்தர்:

பொது பிரிவு - 18 முதல் 32 வரை
பிற்படுத்தப்பட்டோர் - 18 முதல் 34 வரை
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 18 முதல் 34 வரை
ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் - 18 முதல் 37 வரை
ஆதரவற்ற விதவை - 18 முதல் 37 வரை
மாற்றுத் திறனாளி - 18 முதல் ஒவ்வொரு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச வயது வரம்பில் கூடுதலாக 10 ஆண்டுகள்.
முன்னாள் இராணுவத்தினர் - 18 முதல் GT-50, BC/MBC/SC.ST-55 years


தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள்:


அலுவலக உதவியாளர் - ₹.15,700 - 58,100/- மற்றும் இதர படிகள்
பதிவறை எழுத்தர் - ₹.15,900 - 58,500/- மற்றும் இதர படிகள்


விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pudukkottai.nic.in/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 31.01.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பாணை மற்றும் விண்ணப்படிவம் Click to Download