-->

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு!!

Priya
By -
0

 

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள்

நீலகிரி, மாவட்ட நலவாழ்வு சங்கம்:- நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


நீலகிரி, மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

அமைப்பு:-

மாவட்ட நலவாழ்வு சங்கம்-  மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை - நீலகிரி மாவட்டம்

பதவிகளின் பெயர், காலியிடங்கள்:-

பதவிகளின் பெயர்காலியிடங்கள்
Audiologist1
Audiometric Assistant 1
Speech Therapist1
Physiotherapist 2
Audiologist & Speech Therapist 1
Optometrist 1
Lab Technician 5
Dental Technician1
Multipurpose Health Worker 3
OT Assistant 2
Security Worker1
Hospital Attendants 1
Multipurpose Hospital Worker  2
HMIS IT Co ordinator1
Pschiatric Nurse 1
Nutrition Counsellor 1
Cook Cum Caretaker  1
Multipurpose Hospital Worker 1
Driver ( MMU) 1

சம்பள விபரங்கள்:- 

பதவிகளின் பெயர்சம்பள விபரங்கள்
AudiologistRs. 9000/-
Audiometric Assistant Rs. 7520/- 
Speech TherapistRs. 9000/- 
Physiotherapist Rs. 10250/
Audiologist &Speech Therapist Rs. 20000/- 
Optometrist Rs. 9500/-
Lab Technician Rs.13000/-
Dental TechnicianRs.9000/- 
Multipurpose Health Worker Rs.7500/-
OT Assistant Rs.11200/- 
Security WorkerRs.6500/-
Hospital Attendants Rs.6500/- 
Multipurpose Hospital Worker  Rs.8500/
HMIS IT Co ordinatorRs.16500/-
Pschiatric Nurse Rs.10000/- 
Nutrition Counsellor Rs.15000/-  
Cook Cum Care taker  Rs.5000/- 
Multipurpose Hospital Worker Rs5000/
Driver ( MMU) Collector Wages  

கல்வித் தகுதி விவரங்கள்:-

பதவிகளின் பெயர்கல்வித் தகுதி விவரங்கள்
AudiologistBachelor's degree in Audiology
Audiometric Assistant High school diploma or equivalent. Complete a Certificate Program 
Speech TherapistMaster's degree in speech-language Pathology 
Physiotherapist Degree in physiotherapy 
Audiologist &Speech Therapist Bachelor's degree in speech and language pathology from any recognized university in India
Optometrist Bachelor's degree in Optometry or Master in Optometry from any recognized University in India 
Lab Technician DMLT from a recognized University / Institution
Dental TechnicianPassed one or two years of courses on Dental technician from a recognized Institution
Multipurpose Health Worker 8th Pass 
OT Assistant 3 months OT Technician Course from University / Institution 
Security Worker8th Pass
Hospital Attendants 8th Pass
Multipurpose Hospital Worker  8th Pass or Fail 
HMIS IT CoordinatorMCA / BE / B.Tech with one year of Experience in a relevant Field  
Psychiatric Nurse Nursing qualification adopted in Government Medical institutions with specialized training of six months in identified institutions preferred 
Nutrition Counsellor B.Sc. Nutrition 
Cook Cum Caretaker  8th Pass or Fail
Multipurpose Hospital Worker 8th Pass or Fail 
Driver ( MMU) 10th Pass 

வயதுவரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

பணியிடம்:-

நீலகிரி மாவட்டம்

விண்ணப்ப கட்டணம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-

10.07.2023

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களை சுய ஒப்பமிட்டு இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரி (Email ID) dphnlg@nic.in.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம்,
38, ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
நீலகிரி மாவட்டம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-


தமிழக அரசு வேலைகள் - Click Here

Post a Comment

0Comments

Post a Comment (0)