![]() |
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு |
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு (tn forest coimbatore recruitment):-தமிழ்நாடு அரசு வனத்துறையில் கோயம்புத்தூர் வன கோட்டத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) and / Data Entry Operator பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி கோவை மாவட்ட வன அலுவலர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அமைப்பு:-
தமிழ்நாடு வனத்துறை
Tamilnadu Forest Department
கோயம்புத்தூர் வன கோட்டம்
பதவிகளின் பெயர்கள்:-
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)
Data Entry Operator
பதவிகளின் காலியிடங்கள்:-
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) - 01
Data Entry Operator - 01
சம்பள விபரங்கள்:-
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) - Rs.15,700 - 50,000/- Per Month
Data Entry Operator - Rs.15,700 - 50,000/- Per Month
TN Forest Coimbatore கல்வித் தகுதி விவரங்கள்:-
Technical Assistant: B.Sc.Forestry / Agriculture Or M.Sc., Wildlife Biology / Life Science / Botany / Zoology / Natural Science Or M.C.A.
Data Entry Operator: Any Degree / Diploma in Computer Application / Computer Science Or Any Degree / Diploma with Certificate in Computer Application Or Pass in +2 with certificate in Computer Application.
கோயம்புத்தூர் வன கோட்டம்
0 Response to "தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு"
Post a Comment