இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு

Admin
By -
0

 இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு (tnhrce erode recruitment):-இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில்அமைந்துள்ள  அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களும் இருந்துவிண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

tnhrce erode recruitment
இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு

அமைப்பு:-

இந்து சமய அறநிலையத்துறை

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department

அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு.

பதவிகளின் பெயர்கள்:-

1. அர்ச்சகர்

2. சீட்டு விற்பனையாளர்

3. இரவு காவலர்

4. திருவலகு

பதவிகளின் காலியிடங்கள்:-

1. அர்ச்சகர் - 01

2. சீட்டு விற்பனையாளர் - 01

3. இரவு காவலர் - 01

4. திருவலகு - 01

சம்பள விபரங்கள்:-

1. அர்ச்சகர் - Rs.3,000/- Per Month

2. சீட்டு விற்பனையாளர் - Rs.3,100 - 9,300/-

3. இரவு காவலர் - Rs.2,300 - 7,400/-

4. திருவலகு - Rs.2,300 - 7,400/-

tnhrce erode recruitment கல்வித் தகுதி விவரங்கள்:-

1. அர்ச்சகர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

2. சீட்டு விற்பனையாளர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

3. இரவு காவலர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

4. திருவலகு - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயதுவரம்பு விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது வரம் ஆனது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:-

அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு.

விண்ணப்ப கட்டணம்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

tnhrce erode recruitment விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-

30.06.2023

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் திருக்கோயிலின் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ்  நகல்களை இணைத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
செயல் அலுவலர், அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில், ஈரோடு - 638 001.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-

அதிகாரப்பூர்வ இணையதளம் - Click Here

தமிழக அரசு வேலைகள் - Click Here

Post a Comment

0Comments

Post a Comment (0)