தமிழ்நாடு சிறைத் துறையில் வேலை வாய்ப்பு:-
தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் ஜெய்லர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) Assistant Jailor (Men & Women) பதவிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை https://www.tnpsc.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.05.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
![]() |
தமிழ்நாடு சிறைத் துறையில் வேலை வாய்ப்பு. |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் | |
---|---|
நிறுவனம் | Tamil Nadu Public Service Commission |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Assistant Jailor (Men & Women) |
காலியிடங்கள் | 59 |
கடைசி தேதி | 11.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://www.tnpsc.gov.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 59 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி | காலியிடங்கள் |
---|---|
Assistant Jailor (Men) | 54 |
Assistant Jailor (Women) | 05 |
Assistant Jailor பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
Assistant Jailor (Men & Women):-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக பொதுப் பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும், SC / SC(A) / STs, / MBCs/DNCs / BCs and BCMs and Destitute Widows of all castes பிரிவினர்களுக்கு வயது வரம்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
பதவி | ஊதியம் |
---|---|
Assistant Jailor (Men & Women) |
Rs.35,400 - 1,30,400/- (Level-11) Per Month |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பதிவு கட்டணமாக ரூபாய்.150/-, தேர்வு கட்டணமாக ரூபாய்.100/-ம் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SC / SC(A) / STs / Destitute Widow பிரிவினர்கள் எந்தவித கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. MBC / DNC பிரிவினர்கள் மூன்று முறை கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் TNPSC அதிகாரபூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Notification | Click Here |
கடைசி தேதி | 11.05.2023 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Response to "தமிழ்நாடு சிறைத் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!"
Post a Comment