Ad Code

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலை வாய்ப்பு:- பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள 185 ஸ்டெனோகிராபர் (Stenographer Group-C) பதவியை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை https://www.epfindia.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.04.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலை வாய்ப்பு.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் Employees' Provident Fund Organization
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Stenographer Group-C
காலியிடங்கள் 185
கடைசி தேதி 26.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://www.epfindia.gov.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 185 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி காலியிடங்கள்
Stenographer 185

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

Stenographer (Group-C):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

Stenographer Group-C:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் கடைசி தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிபட்சமாக 27 வயது வரைக்கும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வானது எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் OBC / NCL பிரிவினர்களுக்கு மூன்று வருடமும் தரப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் EPFO ஊழியர்களுக்கு வயது வரம்பானது பொதுப் பிரிவினர்களுக்கு 40 வயது வரைக்கும், எஸ்.சி எஸ்.டி பிரிவினர்களுக்கு 45 வயது வயதிற்குள்ளும், OBC / NCL பிரிவினர்களுக்கு 43 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

பதவி ஊதியம்
Stenographer (Group-C) Rs.25,500/- Rs.81,100/-
(Plus other allowances) Per Month
(Level-4)

Stenographer பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் பெண் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.700/- ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். SC / ST / PwBD / Female / Ex-Servicemen பிரிவினர்கள் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Stage-I: Computer Based Examination (CBT), Stage-II: Shortlisting, Skill Test in Stenography (Phase-II) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subject No. of Questions Maximum Marks
General Aptitude 50 200
General Awareness (Includes Computer Awarness) 50 200
English Langage and Comprehension 100 400
Total 200 800

தமிழ்நாட்டில் தேர்வு எழுதும் மையங்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என அறிவிக்கப்பட்டுள்ளது

Stenographer பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://recruitment.nta.nic.in/ அல்லது http://www.epfindia.gov.in/ என்கிற இணையதளங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Click Here to Apply

Notification Click Here
கடைசி தேதி 26.04.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments