-->

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை. முழு தகவல்களுடன்!

Admin
By -
0

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை:- தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் சென்னையில் காலியாக உள்ள Chief Executive Officer பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.fametn.com/careers என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை https://www.fametn.com/careers என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.04.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை.
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை. 

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் Tamil Nadu Food Corporation and Agri Export Promotion Corporation (TN APEx), சென்னை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் Chief Executive Officer
Notification No.
Date
Rc.No.28026/LC2.2022
Dt.12.04.2023
காலியிடங்கள் 01
கடைசி தேதி 27.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://www.fametn.com


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி காலியிடங்கள்
Chief Executive Officer 01

TN APEX CEO பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

Chief Executive Officer:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Full time Course Graduate / Post Graduate Degree in Food Science / Technology / Management பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Preference will be given for Full time Course in Masters in Business Administration / Ph.D in Food Science / Technology / Management Degree Holders.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

Chief Executive Officer:-

பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN APEX CEO பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் அனுபவம், கல்வித் தகுதி, மற்றும் திறமை அடிப்படையில் அரசின் வழிகாட்டுதலின்படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN APEX CEO பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CEO பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://fametn.com/careers என்கிற இணையதள பக்கத்தில் 17.04.2023 அன்று முதல் 27/04/2023 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Apply link

Notification Click Here
கடைசி தேதி 27.04.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)