மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை:- திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை மாவட்ட இணையதளமான https://tiruvannamalai.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.03.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், திருவண்ணாமலை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | https://tiruvannamalai.nic.in |
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலை வாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!! |
அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த 01 காலியிடங்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அலுவலக உதவியாளர் - 01 காலியிடம்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணியானது இனசுழற்சி மூலம் நிரப்பப்பட உள்ளதால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கான ஊதிய விவரம்:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,700/- +அகவிலைப்படி + HRA வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://tiruvannamalai.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
வட்டார வளர்ச்சி அலுவலகம் (அருகில்),
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
வேங்கிக்கால்,
திருவண்ணாமலை - 606 604.
Download Notification PDF
விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்க
கடைசி தேதி: 10.03.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |