-->

அண்ணா பல்கலைக் கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பிங்கள்!!!

Admin
By -
0

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு:- அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை https://www.annauniv.edu/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு மின்னஞ்சல்/தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 03.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Anna University Recruitment 2023
Anna University Recruitment 2023


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
Notification No. CSIR/NV/003
Date:09.02.2023
வகை University Jobs
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://www.annauniv.edu/

பாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Junior Research Fellow (JRF) - 01 Vacancy

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

Junior Research Fellow (JRF)

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் UG & PG in M.E. / M.Tech in Engineering Biotechnology / Environmental Biotechnology / Food Technology / Environmental Science & Engineering. M.E. / M.Tech. Environmental Engineering / Management Or Equivalent / Mi.Sc. in Environmental Science / Biotechnology / Microbiology Or Equivalent பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/Women/Physically Challenged விண்ணப்பதாரர்களுக்கு 5 வருடம் வயது வரம்பு தளர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.31,000/- + HRA வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.annauniv.edu/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 03.03.2023 ஆம் தேதிக்குள் தபால் அல்லது மின்னஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

E_Mail Id:- profnvannauniversity@gmail.com

Download Notification and Application PDF

கடைசி தேதி: 03.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)