Wellington Cantonment Board Recruitment 2022

Wellington Cantonment Board Recruitment 2022 | Apply through E-Mail | Lab Technician, Teacher, and Mazdoor posts | Notification and application format can be downloaded @ wellington.cantt.gov.in/recruitment/ | Apply on or before 11.11.2022

Wellington Cantonment Board Recruitment 2022
Wellington Cantonment Board Recruitment 2022

Wellington Cantonment Board Recruitment 2022: நீலகிரியில் அமைந்துள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு அறிவிப்பாணையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் E-Mail மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 11.11.2022.

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Wellington Cantonment Board, Nilgiris
வகை Central Government Jobs
பணியின் பெயர் 1. Lab Technician
2. Secondary Grade Teacher
3. Mazdoor
காலியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022
விண்ணப்பிக்கும் முறை Through E-Mail

வெலிங்டன் கண்டோன்மெண்ட் பணிக்கான காலியிடங்கள்:

வெலிங்டன் கண்டோன்மெண்ட்டில் மொத்தம் மூன்று விதமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அவற்றின் விவரங்கள் பின்வருமாறு.

  • 1. Lab Technician
  • 2. Secondary Grade Teacher
  • 3. Mazdoor
  • வெலிங்டன் கண்டோன்மெண்ட் பணிக்கான கல்வித்தகுதி:

  • 1. Lab Technician:- HSC Passed, Diploma in Medical Lab Technology (DMLT) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • 2. Secondary Grade Teacher:- UG Degree in Mathematics படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் கட்டாயமாக பி.எட். (B.Ed.) முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 3. Mazdoor:- ITI trade certificate in Wireman / Fitter / Carpenter / Plumber / Electrician / Mason படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வெலிங்டன் கண்டோன்மெண்ட் பணிக்கான வயது வரம்பு:

    இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு 01.07.2022-ன் படி பொதுப்பிரிவினருக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 லிருந்து 40 வயது வரைக்கும் இருக்க வேண்டும்.

    வெலிங்டன் கண்டோன்மெண்ட் பணிக்கான ஊதிய விவரம்:

    1. Lab Technician:- இந்த வேலைக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் Rs.19,500/-ல் இருந்து அதிகபட்சமாக Rs.62,000/- (Level-8) தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    2. Secondary Grade Teacher:- இந்த வேலைக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் Rs.20,000/-ல் இருந்து அதிகபட்சமாக Rs.63,600/- (Level-9) தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளத

    3. Mazdoor:- இந்த வேலைக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் Rs.19,500/-ல் இருந்து அதிகபட்சமாக Rs.62,000/- (Level-8) தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளத

    வெலிங்டன் கண்டோன்மெண்ட் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேர்வு கட்டணமாக ரூபாய்.150/- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India), குன்னூர் கிளையில் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவை, மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெலிங்டன் கண்டோன்மெண்ட் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    இந்த வேலைக்கு தகுதியானவர்களை எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    வெலிங்டன் கண்டோன்மெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது மின்னஞ்சல் முகவரி ஆனது cbwell.rect@gmail.com.

    வெலிங்டன் கண்டோன்மெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    cbwell.rect@gmail.com

    Download Notification and Application Format

    கடைசி தேதி: 11.11.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group