கோவை வணிக வரித்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமா முழு தகவல்களுடன்!

கோவை வணிக வரித்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமா முழு தகவல்களுடன்

கோவை வணிக வரித்துறையில் அலுவலக உதவியாளர் பணி
கோவை வணிக வரித்துறையில் அலுவலக உதவியாளர் பணி

வணிகவரித்துறை கோவை: வணிகவரித் துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த வேலைக்கு ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11.2022-ற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் வணிக வரித்துறை, கோவை
வகைTN Jobs
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

பணிக்கான காலியிடங்கள்:

கோவை வணிகவரித்துறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடம் 01 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர் பணிக்கான வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்ச வயது 35க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2022 தேதியின்படி இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அலுவலக உதவியாளர் பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூபாய்.15,700/-ல் இருந்து அதிகபட்சமாக ரூபாய்.50,000/-வரைக்கும் தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான விண்ணப்பக் கட்டணம், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியானது இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும் எனவும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னுரிமை பெற்ற நபர்களிடமிருந்து போதுமான விண்ணப்பங்கள் பெறப்பட வில்லை எனில் முன்னுரிமை அற்றவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தகுதிகளும் ஒத்திருப்பின் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை வணிகவரித் துறை அலுவலகத்தில் பெற்று அதனை பூர்த்தி செய்து துணை ஆணையர் (மாவ) அலுவலகம், மண்டலம் - 1, முதல் தளம், வணிகவரித்துறை வளாகம், டாக்டர் பாலசுந்தரம் சாலை, கோவை - 18. என்ற முகவரியில் 30.11.2022 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

துணை ஆணையர் (மாவ) அலுவலகம்,
மண்டலம் - 1,
முதல் தளம்,
வணிகவரித்துறை வளாகம்,
டாக்டர் பாலசுந்தரம் சாலை,
கோவை - 18

கடைசி தேதி:30.11.2022

Join our below-given groups for all the latest Jobs

Join Our Whatsapp Group
Join our Telegram Group