Ad Code

Tamil Nadu Rural Development Madurai Recruitment 2022

Tamil Nadu Rural Development Madurai Recruitment 2022 | Various Posts | Apply through Post | Notification and Application format can be downloaded @ madurai.nic.in | Apply on or before 16.08.2022

Tamil Nadu Rural Development Madurai Recruitment 2022 : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மதுரை மாவட்த்தில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகள் வட்டார வாரியாக நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.08.2022.

We will provide you qualifications wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

Tamil Nadu Rural Development Madurai Recruitment 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை,
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை,
மதுரை
பணியின் பெயர்
  • 1.வட்டார இயக்க மேலாளர்
  • 2. வட்டார ஒருங்கிணைப்பாளர்
  • காலியிடங்களின் எண்ணிக்கை 10
    வேலை இடம் மதுரை மாவட்டம்
    கடைசி தேதி 16.08.2022
    விண்ணப்பிக்கும் முறை Offline
    அதிகாரப்பூர்வ இணையதளம் www.madurai.nic.in

    காலியிடங்களின் விவரங்கள்

    பணியின் பெயர் காலியிடங்கள்
  • 1.வட்டார இயக்க மேலாளர்
  • உசிலம்பட்டி - 01
    வட்டார ஒருங்கிணைப்பாளர்
  • 1. அலங்காநல்லூர்
  • 01
  • 2. செல்லம்பட்டி
  • 02
  • 3. கள்ளிக்குடி
  • 03
  • 4. டி.கல்லுப்பட்டி
  • 03

    Eligibility Criteria

    கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

    1.வட்டார இயக்க மேலாளர்

  • இளநிலை பட்டப்படிப்புடன் கணினி படிப்பில் 6 மாத பட்டையபடிப்பு (M.S.Office) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி அறிவியல் (Computer Science) பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை உண்டு
  • திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  • சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • 2. வட்டார ஒருங்கிணைப்பாளர்

  • இளநிலை பட்டப்படிப்புடன் கணினி படிப்பில் 6 மாத பட்டையபடிப்பு (M.S.Office) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  • சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • சம்பள விவரங்கள்

  • குறிப்பிடவில்லை

  • வயது வரம்பு விவரங்கள்

  • அதிக பட்ச வயது 28-க்குள் இருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

  • தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் இனச்சுழற்சி விதிமுறைகளின் படி பணியமர்த்தப்படுவார்கள்.

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் எழுத்து தேர்வு நடைபெறும்.

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • அதிகாரபூர்வ இணையதளமான (www.madurai.nic.in)-ல் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து, சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அதிகார பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 01.08.2022
    End Date 16.08.2022
    Official Website https://madurai.nic.in
    Notification Notification
    Application Form Download Here
    Address இணை இயக்குநர்/திட்ட இயக்குநர்,
    மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
    புது நத்தம் ரோடு,
    ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில்,
    மதுரை.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments