Tamil Nadu Department of Social Welfare and Women's Rights Recruitment 2022

Admin
By -
0

Tamil Nadu Department of Social Welfare and Women's Rights Recruitment 2022 | Various Posts | Apply through post | Notification and application format can be downloaded @ chengalpattu.nic.in | Apply on or before 10.08.2022

Tamil Nadu Department of Social Welfare and Women's Rights Recruitment 2022: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre)-ல் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தினை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 10.08.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது.

We will provide you qualifications wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

Tamil Nadu Department of Social Welfare and Women's Rights Recruitment 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
பணியின் பெயர் பல்வேறு பணிகள்
காலியிடங்களின் எண்ணிக்கை 10
வேலை இடம் செங்கல்பட்டு மாவட்டம்
கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் www.chengalpattu.nic.in

காலியிடங்களின் விவரங்கள்

பணியின் பெயர் காலியிடங்கள்
1. Senior Counsellor
(மூத்த ஆலோசகர்)
Only Women Candidates
01
2. Case Worker
(வழக்கு பணியாளர்)
Only Women Candidates
05
3. IT Admin
( தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்)
Male / Female
01
4. Security Guard
பாதுகாவலர்)
One Male / One Female
02
5. Multi-Purpose Helper
(பல்நோக்கு உதவியாளர்)
Only Women Candidates
01

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

1. Senior Counsellor (மூத்த ஆலோசகர்)

  • Master's Degree in Social Work, Clinical Psychology / Counseling Psychology
  • 2. Case Worker (வழக்கு பணியாளர்)

  • Bachelor's Degree in Social Work, Counseling Psychology
  • Or
  • Development Management. (Candidates with Master's Degree may also apply)
  • 3. IT Admin (தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்)

  • Bachelor's Degree with Diploma in Computers / Information Technology
  • 4. Security Guard (பாதுகாவலர்)

  • விண்ணப்பதாரர் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்
  • 5. Multi-Purpose Helper (பல்நோக்கு உதவியாளர்)

  • விண்ணப்பதாரர் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

  • சம்பள விவரங்கள்

    1. Senior Counsellor (மூத்த ஆலோசகர்)

  • Rs.20,000/- Per Month
  • 2. Case Worker (வழக்கு பணியாளர்)

  • Rs.15,000/- Per Month
  • 3. IT Admin (தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்)

  • Rs.18,000/- Per Month
  • 4. Security Guard பாதுகாவலர்

  • Rs.10,000/- Per Month
  • 5. Multi-Purpose Helper (பல்நோக்கு உதவியாளர்)

  • Rs.6,400/- Per Month

  • வயது வரம்பு விவரங்கள்

  • Not Mentioned

  • முன்பதிவு விவரங்கள்

  • As above

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • Not mentioned

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • செங்கல்பட்டு மாவட்ட இணையதளத்தில் (chengalpattu.nic.in) கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்களுடன் அதிகார பூர்வ முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 27.07.2022
    End Date 10.08.2022
    Official Website https://chengalpattu.nic.in
    Notification Notification
    முகவரி மாவட்ட சமூக நல அலுவலகம்,
    CRC குறுவள மையக் கட்டிடம்,
    ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம்,
    85, ஆலப்பாக்கம்,
    செங்கல்பட்டு - 603 003.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)