தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை | கிருஷ்ணகிரி மாவட்ட பணிகள் | மொத்த காலியிடங்கள் 10 | அலுவலக உதவியாளர், மற்றும் இரவு காவலர் பணிகள் | தபாலில் விண்ணப்பிக்கவும் | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.05.2022
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை 2022: தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைன் கட்டுப்பாட்டில் இருக்கும் கிருஷ்ணகிரி இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். இந்து சமய அற நிலையத்துறையால் அறிவிக்கப்ப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் 10 ஆகும்.
இந்து சமய அறநிலையத்துறையால் அறிவிக்கப்ப்பட்டுள்ள தற்காலிக பணிகள் அலுவலக உதவியாளர், மற்றும் இரவு காவலர் அகியனவாகும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவரகவும் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நன்னடத்தை உடையவராகவும் மற்றும் உடல் ஆரோக்கியமானவராகவும் இருத்தல் அவசியம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.05.2022 ஆகும்.
இந்த பணிகளுக்கான விவரங்களை கீழே காண்போம்.
துறையின் பெயர் | தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம். |
பணிகளின் பெயர் |
|
மொத்த காலியிடங்கள் | 10 |
பணியில் அமர்த்தப்படும் இடம் | தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துற இணை ஆணையர் அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
தேர்ந்தெடுக்கப்படும் முறை | நேர்முகத் தேர்வு |
இந்த பணிகளுக்கான காலியிட விவரங்களை கீழே காண்போம்.
பணிகளின் பெயர்கள் | மொத்த காலியிடங்கள் |
---|---|
1. அலுவலக உதவியாளர் | 09 |
2. இரவு காவலர் | 01 |
தகுதி வரம்பு
கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்கள்
1. அலுவலக உதவியாளர்
2. இரவு காவலர்
சம்பள விவரங்கள்
1. அலுவலக உதவியாளர்
2. இரவு காவலர்
இட ஒதுக்கீடு விவரங்கள்
1. அலுவலக உதவியாளர்.
2. இரவு காவலர்
வயது வரம்பு விவரங்கள்
இந்த அனைத்து வேலைகளுக்கும்
இந்த வேலைகளுக்கான தேர்வு முறை
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ் அனுப்ப கூடாது. விண்ணப்பபடிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது கிருஷ்ணகிரி இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக் கொள்ளலாம்.
முக்கிய அறிவிப்பு
Last Date to Apply | 30.05.2022 |
Official Website | https://hrce.tn.gov.in/hrcehome/index.php |
Official Notification and Application Format | Click Here |
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி
உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, க.எண்.1/304-4, 3-வது குறுக்குத்தெரு, இராஜாஜி நகர், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி-635 002. |
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |