திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு 2022

Admin
By -
0

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு | பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை | தூய்மைப்பணியாளர் வேலை | தபாலில் விண்ணப்பிக்கவும்

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு 2022: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மற்றும் இனச்சுழற்சியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். தமிழிலில் எழுத படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
திருவள்ளூர்
Name of the Job பகுதிநேர தூய்மைப்பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை 18
ஆண்கள் - 10
பெண்கள் - 8
வேலை இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில்
Last Date to Apply 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை தபாலில் விண்ணப்பிக்கவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tiruvallur.nic.in

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • தமிழிலில் எழுத படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்
  • சம்பள விவரங்கள்

  • Rs.3,000/- (தொகுப்பூதியம்)

  • வயது வரம்பு விவரங்கள்

  • SC/ST பிரிவினருக்கு 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • BC, BCM, MBC & DNC பிரிவினருக்கு வயது வரம்பு 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

    Reservation Priority Non-Priority
    General Turn 2 2
    Backward Class 3 3
    Backward Class (Muslim) NIL NIL
    Most Backward Class | Denotified Community 2 2
    Scheduled Caste
    Scheduled Tribe
    02 NIL
    Scheduled Caste (Arunthathiyar) 2 NIL

    விண்ணப்ப விவரங்கள்

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • NIL

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மற்றும் இனச்சுழற்சியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும்

  • முக்கியமான தகவல்

    Start Date 09.05.2022
    End Date 30.05.2022
    Official Website https://tiruvallur.nic.in
    Official Notification Download Here

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)