Medical Services Recruitment Board [MRB] Recruitment 2022 | For the post of Junior Analyst | Total Number of Vacancies 29 | The Last date to apply 05.04.2022 | Apply Online @ mrbonline.in.
Tamil Nadu Medical Services Recruitment Board Recruitment 2022: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் 29 Junior Analyst பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேத : 05.04.2022.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் தமிழ்நாடு முழுவதும் மருத்துவம் தொடர்பான அனைத்து பணியிடங்களையும் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. தகுதியானவர்கள் மருத்துவ வாரியத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதுகிறார்கள். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மருத்துவ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கவனமாகப் படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.
மருத்துவ வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு விவரங்கள், சம்பள விவரங்கள், எழுத்துத் தேர்வு விவரங்கள், இட ஒதுக்கீடு விவரங்கள் ஆகியவற்றை கவனமாகக் கவனிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
Apply also
👉 Bank of Baroda Recruitment 2022
👉 Small Industries Development Bank of India Recruitment 2022
👉 TN Police SI Recruitment 2022, No. of Vacancies 444
👉 Officers Training Academy (OTA) Chennai Recruitment 2022
👉 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு
இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்
ஆட்சேர்ப்பு விவரங்கள்
Name of the Organization | மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் |
அறிவிப்பு எண் | 09/MRB/2022 Dated: 16.03.2022 |
Name of the Job | Junior Analyst |
காலியிடங்களின் எண்ணிக்கை | 29 |
வேலை இடம் | தமிழ்நாடு முழுவதும் |
Last Date to Apply | 05.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.mrbonline.in |
Eligibility Criteria
கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்
Or
Or
Or
Or
Or
Or
சம்பள விவரங்கள்
வயது வரம்பு விவரங்கள்
முன்பதிவு விவரங்கள்
Category | G | W | DAP(PH) General |
---|---|---|---|
General | 05 | 03 | 01 |
Backward Class | 05 | 02 | Nil |
Backward Class (Muslim) | 01 | Nil | Nil |
Most Backward Class | Denotified Community | 04 | 02 | Nil |
Scheduled Caste | 03 | 02 | Nil |
Scheduled Caste (Arunthathiyar) | Nil | 01 | Nil |
Scheduled Tribe | Nil | Nil | Nil |
Total | 18 | 10 | 01 |
விண்ணப்ப விவரங்கள்
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது
முக்கியமான தகவல்
Start Date | 16.03.2022 |
End Date | 05.04.2022 |
Official Website | Click to Apply |
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Response to "TN MRB RECRUITMENT 2022 | APPLY FOR THE POST OF JUNIOR ANALYST"
Post a Comment