செய்தி மக்கள் தொடர்புத்துறை வேலை வாய்ப்பு | கோவை மாவட்டம் | மொத்த காலியிடங்கள் 01 | வாகன சீராளர் (Van Cleaner) | தபாலில் விண்ணப்பிக்கவும் | 8-ம் வகுப்பு தேர்ச்சி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.04.2022
செய்தி மக்கள் தொடர்புத்துறை வேலை வாய்ப்பு | கோவை மாவட்டம் 2022: செய்தி மக்கள் தொடர்புத்துறை, கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் (Van Cleaner) பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தககுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் பிற தகுதிகள் பெற்றிருக்கும் நபர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான நபர்கள் இந்த பதவிக்கு பதிவு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டியிய கடைசி தேதி : 04.04.2022.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கோவை மாவட்ட இணையதளமான https://coimbatore.nic.in/past-notices/recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை கவணமாக பூர்த்தி செய்து பதிவு தபாலில் அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.
தமிழ் நாட்டில் உள்ள தகுதியான அனைத்து நபர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு வேலை தேடிக்கொண்டிருக்கும் அனைவரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
Apply also
👉 Bank of Baroda Recruitment 2022
👉 Small Industries Development Bank of India Recruitment 2022
👉 TN Police SI Recruitment 2022, No. of Vacancies 444
👉 Officers Training Academy (OTA) Chennai Recruitment 2022
👉 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு
இந்த பணிகளுக்கான விவரங்களை கீழே காண்போம்.
துறையின் பெயர் | செய்தி மக்கள் தொடர்புத்துறை, கோவை மாவட்டம் |
பணிகளின் பெயர் | வாகன சீராளர் (Van Cleaner) |
மொத்த காலியிடங்கள் | 01 |
பணியில் அமர்த்தப்படும் இடம் | செய்தி மக்கள் தொடர்புத்துறை, கோவை மாவட்டம் |
தேர்ந்தெடுக்கப்படும் முறை | நேர்முகத் தேர்வு |
இணையதளம் | https://coimbatore.nic.in |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 04.04.2022 |
இந்த பணிகளுக்கான காலியிட விவரங்களை கீழே காண்போம்.
தகுதி வரம்பு
கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்கள்
சம்பள விவரங்கள்
வயது வரம்பு விவரங்கள்
இந்த வேலைகளுக்கான தேர்வு முறை
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக இருத்தல் வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ் அனுப்ப கூடாது. விண்ணப்பபடிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை அலுவலகத்தில் நேரிலோ அல்லது https://coimbatore.nic.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய அறிவிப்பு
Last Date to Apply | 04.04.2022 |
Official Notification and Application Format | Download Here |
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் - 641 018. |
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |