-->

இந்து சமய அறநிலையத்துறை வேலை வாய்ப்பு

Admin
By -
0

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை | பழனி திருக்கோயிலில் பணிகள் | மொத்த காலியிடங்கள் 19 |பல்வேறு பணிகள் | தபாலில் விண்ணப்பிக்கவும்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை 2022: தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைன் கட்டுப்பாட்டில் இருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். இந்து சமய அற நிலையத்துறையால் அறிவிக்கப்ப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் 19 ஆகும்.

hrce recruitment 2022

இந்து சமய அறநிலையத்துறையால் அறிவிக்கப்ப்பட்டுள்ள தற்காலிக பணிகள் சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் (சித்தா), பாதுகாவலர் மற்றும் சுகாதாரபணியாளர் அகியனவாகும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவரகவும் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நன்னடத்தை உடையவராகவும் மற்றும் உடல் ஆரோக்கியமானவராகவும் இருத்தல் அவசியம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2022 ஆகும்.

சித்தா முதுகலை பட்டம் படித்தவர்கள், செவிலியர் இளங்கலை பட்டம் படித்தவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கோயில் திருப்பணிகளில் ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


Also Apply

👉 Bank of Baroda Recruitment 2022

👉 Small Industries Development Bank of India Recruitment 2022

👉 TN Police SI Recruitment 2022, No. of Vacancies 444

👉 Officers Training Academy (OTA) Chennai Recruitment 2022

👉 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு

இந்த பணிகளுக்கான விவரங்களை கீழே காண்போம்.

துறையின் பெயர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை
பணிகளின் பெயர்
  • சித்த மருத்துவர்
  • செவிலியர்
  • மருந்தாளுனர் (சித்தா)
  • பாதுகாவலர்
  • சுகாதாரபணியாளர்
  • மொத்த காலியிடங்கள் 19
    பணியில் அமர்த்தப்படும் இடம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி
    தேர்ந்தெடுக்கப்படும் முறை நேர்முகத் தேர்வு

    இந்த பணிகளுக்கான காலியிட விவரங்களை கீழே காண்போம்.

    பணிகளின் பெயர்கள் மொத்த காலியிடங்கள்
    சித்த மருத்துவர் 03
    மருந்தாளுனர் (சித்தா) 03
    செவிலியர் 05
    பாதுகாவலர் 04
    சுகாதாரபணியாளர் 04

    தகுதி வரம்பு

    கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்கள்

    1. சித்த மருத்துவர்

  • தமிழ் நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலைகழத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(MD)

  • 2. மருந்தாளுனர் (சித்தா)

  • தமிழ் நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலைகழத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட சித்த மருந்தியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • 3. செவிலியர்

  • செவிலியர் பட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(B.Sc. Nursing)
  • 4. பாதுகாவலர்

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • 5. சுகாதாரபணியாளர்

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  • சம்பள விவரங்கள்

    1. சித்த மருத்துவர்

  • Rs.50,000/- (Consolidated)

  • 2. மருந்தாளுனர் (சித்தா)

  • Rs.15,000/- (Consolidated)

  • 3. செவிலியர்

  • Rs.12,000/- (Consolidated)
  • 4. பாதுகாவலர்

  • Rs.8,000/- (Consolidated)
  • 5. சுகாதாரபணியாளர்

  • Rs.8,000/- (Consolidated)

  • வயது வரம்பு விவரங்கள்

    இந்த அனைத்து வேலைகளுக்கும்

  • வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்

  • இந்த வேலைகளுக்கான தேர்வு முறை

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

  • விண்ணப்பிக்கும் முறை

    விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக இருத்தல் வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ் அனுப்ப கூடாது. விண்ணப்பபடிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது https://hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது https://palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


    முக்கிய அறிவிப்பு

    Last Date to Apply 31.03.2022
    Official Notification and Application Format Download Here

    விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி

    இணை ஆணையர்/செயல் அலுவலர்,
    அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
    பழனி-624601.
    திண்டுக்கல் மாவட்டம்.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    You may apply for these jobs also

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)