பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை வேலை வாய்ப்பு

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை வேலை வாய்ப்பு | கோயமுத்தூர் மாவட்டம்Pharmacist, Audiologist, Audiologist Assistant, Dental Assistant and Others | நேர்முகத்தேர்வு | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2022

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை வேலை 2022: கோயமுத்தூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் RBSK Pharmacist, Audiologist, Audio Metric Assistant, Instructor for the young hearing impared, Multipurpose Health Worker, MMU Cleaner cum Attender, ANM, Multipurpose Hospital Worker (Urban), and Dental Assistant போன்ற பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

health recruitmnent 2022

8th Pass, 10th Pass Diploma in Pharmacist படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலை தேடுபவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் இணையதளமான https://coimbatore.nic.in/past-notices/recruitment என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள் மற்றும் பிறவற்றை கவனாமாக படித்துவிட்டு பிறகு விண்ணப்பிக்கவும்.


Apply Also

👉 TN MRB Recruitment 2022: Apply 209 Dark Room Assistant Job

👉 Employee's State Insurance Corporation Recruitment 2022

👉 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் | கோவை மாவட்ட வேலை வாய்ப்பு

👉 TN MRB RECRUITMENT 2022 | APPLY FOR THE POST OF JUNIOR ANALYST

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை
Name of the Job
 • RBSK Pharmacist
 • Audiologist
 • Audio Metric Assistant
 • Instructor for the young hearing impaired
 • Multipurpose Health Worker
 • MMU Cleaner cum Attender
 • ANM
 • Multipurpose Hospital Worker (Urban)
 • Dental Assistant
 • காலியிடங்களின் எண்ணிக்கை 23
  வேலை இடம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை, கோயமுத்தூர் மாவட்டம்
  Last Date to Apply 25.03.2022
  விண்ணப்பிக்கும் முறை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ
  அதிகாரப்பூர்வ இணையதளம் https://coimbatore.nic.in

  இந்த பணிகளுக்கான காலியிட விவரங்களை விரிவாக காண்போம்

  S.No. Name of the Post Number of Vacancies
  1 RBSK Pharmacist 05
  2 Audiologist 01
  3 Audiometric Assistant 01
  4 Instructor for the Young Hearing Impaired 01
  5 Multi-Purpose Health Worker 02
  6 MMU Cleaner cum Attender 03
  7 ANM 06
  8 Multipurpose Hospital Worker (Urban) 02
  9 Dental Assistant 02

  Eligibility Criteria

  கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  1. RBSK Pharmacist

 • Diploma in Pharmacy
 • 2. Audiologist

 • A Bachelor Degree in Audiology & Speech-Language Pathology
 • B.Sc. Speech and Hearing
 • 3. Audiometric Assistant

 • Diploma in Hearing Language and Speech (DLHS)
 • 4. Instructor for the Young Hearing Impaired

 • Diploma in Training Young Deaf and Hearing Handicapped (DTYDHH)
 • 5. Multipurpose Health Worker

 • 8th Pass
 • 6. MMU Cleaner cum Attender

 • 8th Pass
 • 7. ANM

 • Certificate of ANM Qualification from Government
 • Refer notification for more details
 • 8. Multipurpose Hospital Worker (Urban)

 • 8th Pass
 • 9. Dental Assistant

 • 10th Pass
 • 2 years experience in a Dental College or Dental Clinic

 • சம்பள விவரங்கள்

  1. RBSK Pharmacist

 • Rs.15,000/-
 • 2. Audiologist

 • Rs.20,000/-
 • 3. Audiometric Assistant

 • Rs.15,000/-
 • 4. Instructor for the Young Hearing Impaired

 • 10,000/-
 • 5. Multipurpose Health Worker

 • 8,500/-
 • 6. MMU Cleaner cum Attender

 • 6,500/-
 • 7. ANM

 • 14,000/-
 • 8. Multipurpose Hospital Worker (Urban)

 • 8,500/-
 • 9. Dental Assistant

 • 10,395/-

 • வயது வரம்பு விவரங்கள்

  1. RBSK Pharmacist

 • Minimum 20 years - Maximum 35 years
 • 2. Audiologist

 • Minimum 23 years - Maximum 35 years
 • 3. Audiometric Assistant

 • Minimum 20 years - Maximum 35 years
 • 4. Instructor for the Young Hearing Impaired

 • Minimum 20 years - Maximum 35 years
 • 5. Multipurpose Health Worker

 • Minimum 20 years - Maximum 35 years
 • 6. MMU Cleaner cum Attender

 • Minimum 20 years - Maximum 35 years
 • 7. ANM

 • Minimum 20 years - Maximum 35 years
 • 8. Multipurpose Hospital Worker (Urban)

 • Minimum 20 years - Maximum 35 years
 • 9. Dental Assistant

 • Minimum 20 years - Maximum 35 years

 • விண்ணப்ப விவரங்கள்

 • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
 • விரைவு தபால் மூலம் அனுப்பலாம்
 • மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி : nhmcbe2016@gmail.com

 • தேர்ந்தெடுக்கப்படும் முறை

 • நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 • நேர்முகத் தேர்வு 04.04.2022 அன்று நடைபெறும்

  முக்கியமான தகவல்

  End Date 25.03.2022
  Official Website https://coimbatore.nic.in
  விண்ணபங்களை அனுப்ப வேண்டிய முகவரி உறுப்பினர் செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
  மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society),
  துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
  219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
  கோயமுத்தூர் - 641 018.

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group

  You may apply for these jobs also