நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள Cardiac Cath Technician, BSC Cardiac Technician, Quality Manager and Physiotherapist ஆகிய காலிபணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பாணை https://nilgiris.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.12.2025 மாலை 5.00 மணி வரை.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nilgiris.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
| Latest Govt Jobs 2024 | |
| நிறுவனம் | மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், நீலகிரி |
| வகை | TN Jobs |
| பணியின் பெயர் | 1. Cadiac Cath Technician 2. BSC Cardiac Technician 3. Quality Manager 4. Physiotherapist |
| காலியிடங்கள் | 07 |
| கடைசி தேதி | 31.12.2025 |
| விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
| வேலையின் பெயர் | காலியிடம் |
|---|---|
| 1. Cardiac Cath Technician | 03 |
| 2. BSC Cardiac Technician | 02 |
| 3. Quality Manager | 01 |
| 4. Physiotherapist | 01 |
பணிக்கான கல்வித் தகுதி விபரங்கள்:-
1. Cardiac Cath Technician: இந்த பணிக்கு விரும்புபவர்கள் Diploma in Cath Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட முன் அணுபவம் பெற்றித்தல் வேண்டும்.
2. BSC Cardiac Technician: இந்த பணிக்கு விரும்புபவர்கள் B.Sc in Cardiac Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட முன் அணுபவம் பெற்றித்தல் வேண்டும். முன் அனுபவம் இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
3. Quality Manager: இந்த பணிக்கு விரும்புபவர்கள் Master in Hospital Administration / Health Management / Master of Public Health தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் இரண்டு வருட முன் அணுபவம் பெற்றித்தல் வேண்டும்.
4. Physiotherapist: இந்த பணிக்கு விரும்புபவர்கள் Bachelor of Physiotherapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட முன் அணுபவம் பெற்றித்தல் வேண்டும்.
ஊதிய விபரம்:
| வேலையின் பெயர் | ஊதியம் |
|---|---|
| 1. Cardiac Cath Technician | குறிப்பிடவில்லை |
| 2. BSC Cardiac Technician | குறிப்பிடவில்லை |
| 3. Quality Manager | குறிப்பிடவில்லை |
| 4. Physiotherapist | குறிப்பிடவில்லை |
வயது வரம்பு விபரம்:
| வேலையின் பெயர் | வயது வரம்பு |
|---|---|
| 1. Cardiac Cath Technician | 21 to 45 வரை |
| 2. BSC Cardiac Technician | 21 to 45 வரை |
| 3. Quality Manager | 21 to 45 வரை |
| 4. Physiotherapist | 21 to 45 வரை |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nilgiris.nic.in/இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு 01.12.2025 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர், நிர்வாக அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்து நகர், உதகமண்டலம், நீலகிரி - 643005.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
| கடைசி தேதி | 31.12.2025 |
| அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
| Join the groups for all the latest Jobs | |
|---|---|
| Telegram | |
| Youtube | |

0 Response to "தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!"
Post a Comment