TNPL Recruitment 2025: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Whatsapp Channel | Follow Now |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tnpl.com/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் |
வகை | TN Jobs |
பணியின் பெயர் |
1. General Manager - Purchase
2. General Manager - Plantation
3. AGM - Security Services
4. Senior Manager - IT (Full Stack)
5. Senior Manager - IT (Business Intelligence)
6. Senior Manager - IT (Industry 4.0)
|
காலியிடங்கள் | 06 |
நேர்காணல் தேதி | 22.01.2025 |
விண்ணப்ப முறை | Online |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. General Manager - Purchase | 01 |
2. General Manager - Plantation | 01 |
3. AGM - Security Services | 01 |
4. Senior Manager - IT (Full Stack) | 01 |
5. Senior Manager - IT (Business Intelligence) | 01 |
6. Senior Manager - IT (Industry 4.0) | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. General Manager - Purchase: First Class full-time Engineering Degree with First Class MBA / First Class Post-graduate Diploma in Materials Management. (or) First Class full-time B.E. / B.Tech. in any branch of Engineering / Technology.
2. General Manager - Plantation: First Class full-time 4 years B.Sc. (Agriculture / Forestry / Horticulture). (or) First Class full-time M.Sc. (Botany).
3. Assistant General Manager - Security Services: Persons with a minimum qualification of graduation and retired from Armed Forces (Army / Navy / Air Force) or Central Paramiliatry forces like CRPF / CISF / BSF / RPF in the rank of Commissioned Officers or equivalently in the minimum rank of Assistant Commandant / Deputy Superintendent of Police in the Central Paramiliatry forces.
4. Senior Manager - Information Technology (Full Stack): First Class full-time B.E. / B.Tech. in Computer Science and Engineering / Information Technology.
5. Senior Manager - Information Technology (Business Intelligence): First Class full-time B.E. / B.Tech. in Computer Science and Engineering / Information Technology.
6. Senior Manager - Information Technology (Industry 4.0): First Class full-time B.E. / B.Tech. in Computer Science and Engineering / Information Technology.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. General Manager - Purchase | ₹.1,02,500/- |
2. General Manager - Plantation | ₹.1,02,500/- |
3. AGM - Security Services | Negotiable |
4. Senior Manager - IT (Full Stack) | Negotiable |
5. Senior Manager - IT (Business Intelligence) | Negotiable |
6. Senior Manager - IT (Industry 4.0) | Negotiable |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு | |
---|---|---|
1. General Manager - Purchase | Minimum 49 years (GT - 55 Years / BC, MBC, BCM, DNC - 57 Years / SC, ST, SCA - 57 Years) | |
2. General Manager - Plantation | Minimum 49 years (GT - 55 Years / BC, MBC, BCM, DNC - 57 Years / SC, ST, SCA - 57 Years) | |
3. AGM - Security Services |
|
|
4. Senior Manager - IT (Full Stack) | Minimum 25 years - Maximum 30 years | |
5. Senior Manager - IT (Business Intelligence) | Minimum 25 years - Maximum 30 years | |
6. Senior Manager - IT (Industry 4.0) | Minimum 25 years - Maximum 30 years |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் TNPL அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு 22.01.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 22.01.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments